வீடியோ இமெயில் சேவை.

12 செகன்ட்ஸ் டிவி சேவையை நினைவிருக்கிறதா?வீடியோ குறும்பதிவு சேவையாக அறிமுகமான 12 செகன்ட்ஸ் போதிய வரவேற்பு இல்லாமல் மூடப்பட்டு விட்டது.ஆனால் அந்த சேவையை நினைவு ப‌டுத்தும் வ‌கையில் விஸ்னேப் அறிமுகமாகியுள்ளது. விஸ்னேப் வீடியோ மூலம் செய்திகளை அனுப்புவதற்கான சேவை.இமெயிலுக்கான இனிமையான மாற்று […]

Read Article →

எளிது ,எளிது ,கருத்து கணிப்பு நடத்துவது!

கருத்து கணிப்பு வசதி எல்லாம் பெரிய இணையதளங்களுக்கே சாத்தியம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது .ஆனால் இன்று வலைப்பதிவாளர்கள் விரும்பினால் கூட தங்கள் தளத்திலேயே கருத்து கணிப்பு வசதியை அளிக்க முடியும்.இதற்கு உதவக்கூடிய சாப்ட்வேர்களும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த […]

Read Article →

கூகுல் பிலஸ் தேடியந்திரம்.

தகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது?அதாவது குறிப்பிட்ட செய்தி இணையத்தில் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்காக என்றே புதிய […]

Read Article →

உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கிற‌து. அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் இருக்குமோ அந்த நிகழ்ச்சிகளை அந்த தளம் […]

Read Article →

வால் முளைத்த விக்கிபீடியா

விக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திருத்தவோ முடியும் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்ககும். இணையவாசிகளின் பங்களிப்பால் விக்கிபீடியா நிகரில்லாத களஞ்சியமாக பர்நது விரிந்து வளர்ந்துள்ளது.விக்கிபீடியா தகவல்களில் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் […]

Read Article →

வரைபங்களுக்கான தேடியந்திரம்.

தேடியந்திரம் என்றால் கூகுல் என்பதை போல வரைபடம் என்றால் கூகுலின் வரைபட சேவையான கூகுல் மேப்ஸ் நினைவுக்கு வரலாம்.பலவிதங்களில் கூகுல் மேப்ஸ் சிறந்ததும் கூட! ஆனால் பல நேரங்களில் பழைய வரைபடங்கள் தேவைப்படலாம்.வரலாற்று ரீதியான தகவல்கள் தேவைப்படும் போது அந்த கால […]

Read Article →

டிவிட்டரால் நடந்த திருமணம்!.

டிவிட்டரால் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன.இப்போது நின்று போக இருந்த திருமணம் கனஜோராக நடைபெற டிவிட்டர் கைகொடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் சோமர்செட்டை சேர்ந்த லாரன் லேன் மற்றும் டேனியல் வெல்ச் தான் அந்த தம்பதி.சிறுவயது முதல் நெருங்கி பழகி வரும் அந்த ஜோடி இப்போது […]

Read Article →

திட்டமிடலில் உதவ மேலும் ஒரு இணையதளம்.

தினசரி வேலைகளை திட்டமிடுவதற்கான இணையதளங்களில் டுடு.லே தளத்தை விஷேசமானதாக குறிப்பிடலாம். திட்டமிடுவதற்கான இதன் வழிகாட்டி கொஞ்சம் சிக்கலானது.ஆனால் முழுமையானது.முதல் பார்வைக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக தோன்றினாலும் பயன்படுத்த துவங்கினால் இதன் சிறப்புகள் புரியத்துவங்கிவிடும். வீட்டு வேலை,அலுவலக பணி,ஷாப்பிங்,வார இறுதி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் […]

Read Article →

பார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்

எல்லோருக்கும் ஒரு வகைப்பின்னல் தளம் இருக்கும் போது இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு வலைப்பின்னல் தளம் இருப்பது தேவை தானே.அந்த தேவையை போக்கும் வகையில் ஐநேச்சுரலிஸ்ட் டாட் ஆர்ஜி தளம் அமைந்துள்ளது. இயற்கையில் காணும் காட்சிகளையும் பறவைகளையும் விலங்குகளையும் மலர்களையும் பதிவு செய்து […]

Read Article →