நீங்களும் நடத்தலாம் கருத்து கணிப்பு.

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவனங்களும் மீடியாக்களும் தான் நடத்த வேண்டுமா என்ன?நீங்களும் கூட க‌ருத்து கணிப்பு நடத்தலாம்?அதாவது இணைய கருத்து கணிப்பு! நீங்களே கேள்வி கேட்டு அதற்கான பதில்களை நண்பர்களிடம் இருந்து பெற்று அதனடைப்படையில் முடிவுக்கு வரலாம்.இப்படி இணையம் வழியே கருத்து […]

Read Article →

நகரே உன் நிற‌ம் என்ன?சொல்லும் இணையதளம்

வானிலை முன்னறிவிப்பு போல வண்ணங்களின் முன்னறிவிப்பு செய்கிறது பிம்கி போர்காஸ்ட் இணையதளம்.அதாவது நகர மக்கள் அணியும் ஆடைகளில் எந்த வண்ணம் பிரபலமாக இருக்கிறது என்பதை இந்த தளம் காட்டுகிறது.அதிலும் இந்த நொடியில் பேஷனின் நிறம் என்னவோ அதை அடையாளம் காட்டுகிறது . […]

Read Article →

கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிக்க ஒரு பேஸ்புக் பக்கம்.

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் தொடர்கிறது.அவரி விடுவிப்பதற்கான விலையை மாவோயிஸ்ட்களும் பேச்சு வார்ர்த்தை என்னும் பேரத்தில் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர்.இரண்டாவதாக விதித்த நிபந்தனையில் மேலும் 9 தீவிரவாதிகளை விடுவிக்க கோரியுள்ளனர். இதனால் சிக்கல் நீடிக்கும் […]

Read Article →

வாத்து படங்களோடு வாருங்கள்!அழைக்கும் இணையதளம்

எங்கே இருக்கிறது உங்கள் வாத்து ? இந்த கேள்வியை கேட்டதுமே நீங்கள் குழப்பம் அடையாமல் லேசான ஆமோதிப்புடன் புன்னகை செய்தீர்கள் என்றால் இதே பெயரிலான இணையதளத்தை நீங்கள் அறிந்திருப்பதாக புரிந்து கொள்ளலாம். ஆம் வேர்ஸ் யுவர் டக் பீன் என்னும் பெயரில் […]

Read Article →

பதிவர்களுக்கு பரிசளிக்கும் திரட்டி.

தமிழ் இணைய உலகில் திரட்டிகளுக்கு குறைவில்லை.ஆனாலும் புதிது புதிதாக திரட்டிகள் அறிமுகமாகி கொண்டு இருக்கின்றன.இப்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் திரட்டி ஹாட்லிங்ஸ்இன் டாட் காம். ஹாட்லிங்ஸ்இன் பற்றி பார்ப்பதற்கு முன் தமிழ் திரட்டிகள் பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாம்.தமிழ்மண‌த்தில் துவங்கி தமிழிஷ் […]

Read Article →

கடத்தப்பட்ட கலெக்டரின் வலைப்பதிவு.

அலெக்ஸ் பால் மேனன் இந்தியாவின் இளம் கலெக்டர் என்ற அடைமொழியுடனோ அல்லது மக்கள் நண்பன் என்றோ தான் வர்ணிக்கப்பட வேண்டும்.ஆனால் துரதிஷ்டவசமாக மாவோயிஸ்ட்களாக கடத்தப்பட்டதை அடுத்து அவர் கடத்தப்பட்ட கலெக்டர் என்றே அறியப்படுகிறார். ஆனால் அலெக்ஸ் மேனன் பற்றி வரும் செய்திகள் […]

Read Article →

திரைப்படங்களுக்கான புதுமையான தேடியந்திரம்.

எனி கிளிப் தளத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் திரைப்பட ரசிகர்கள் எல்லோரும் அதனை புக்மார்க் செய்து கொள்ள விரும்புவார்கள் .அதன் பிறகு ஆங்கில படங்கள் தொடர்பாக எப்போது சந்தேகம் ஏற்பட்டாலும் எனி கிளிப்பை தான் நாடுவார்கள்.திரைப்படங்களை ரசிக்க விரும்பினாலும் எனி கிளிப்பை தான் […]

Read Article →

வாசிப்புக்கான வலைப்பின்னல் தளம்.

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்டுவதை குறிக்கும்.மேற்கோள் மூலம் நல்ல கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளவும் நல்ல கட்டுரைகளை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.வாசிப்புக்கான வலைப்பின்னல் என்றும் வைத்து கொள்ளலாம். வலைப்பின்னல் சேவை என்றவுடன் இன்னொரு […]

Read Article →

டூ இன் ஒன் தேடியந்திரம்.

ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகையால் ஸ்லிக்கில் நீங்கள் தேடலாம்,தேடிக்கொண்டே உலாவலாம்.உலாவிக்கொண்டே தேடலாம்.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்யலாம்.எதற்காகவும் இணைய பக்கத்தை விட்டு வெளியே போக வேண்டியதில்லை. 21 ம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக […]

Read Article →

அழகன்குளத்திற்கு ஒரு வேண்டுகோள்!

வலைப்பதிவு செய்வதை ஊதியம் இல்லாத வேலை போலவே மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வருகிறேன்.இணையத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் டொழில்நுட்ப அற்புதங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ப‌தே இந்த வலைப்பதிவிற்கான தூண்டுதல். இந்த பதிவுகள் பலரால் படிக்கப்படுகிறது.பலரால் பகிர்ந்து கொள்ளவும் படுகிறது.உரிய இணைப்போடு […]

Read Article →