நீங்களும் பரிசளிக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் தானா தன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கத்தயார் என்று அறிவித்து பாட்டெழுத சொல்ல முடியும்! நீங்களும் கூட விரும்பினால் உங்கள் சந்தேகம் தீர அல்லது உங்களுக்கு வேண்டிய தகவலை பெற பரிசளிப்பதாக சொல்லி மற்றவர்களை அதற்கான […]

Read Article →

சாப்ட்வேர் நீதிபதிகளே வாருங்கள்!

புதிய சாப்ட்வேர்களை அவற்றின் குறை நிறையோடு அறிமுகம் செய்து கொள்ளும் விருப்பம் உங்களுக்கு இருந்தால் சாப்ட்வேர்ஜட்ஜ் இணையதளம் அதற்கு மிகவும் பொருத்தமானது.அதோடு புதிய சாப்ட்வேரின் பயன்பாடு குறித்து ஆணித்தரமான விமர்சனத்தை முன் வைக்கும் ஆர்வமும் இருந்தால் இந்த தளம் இன்னும் பொருத்தமானது […]

Read Article →

எல்லையிலாமல் டிவிட்டர் செய்ய!

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள டிவிஷார்ட் தளம் உதவுகிறது. இதே போல இன்னொரு சேவையும் இருக்கிறது.இசிடிவீட்ட்ஸ் என்னும் அந்த தளம் 140 எழுத்துக்களுக்கும் […]

Read Article →

நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப!

இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன. சென்ட் இன்க் […]

Read Article →

டிவிட்டர் தேடியந்திரம்

டிவிட்டர் பிரபலமாக துவங்கிய காலத்தில் டிவிட்டர் சார்ந்த தேடியந்திரங்கள் போட்டி போட்டுக்கொண்டி அறிமுகமாயின.டிவிட்டரின் உடனடி தன்மையை கருத்தில் கொண்டு இப்போதைய தகவல்களை தேடித்தருவதில் கவனம் செலுத்தும் வகையில் டிவிட்டர் தேடியந்திரங்கள் அறிமுகமாயின.இவற்றோடு ரியல் டைம் சர்ச் என்னும் கருத்தாக்கமும் பிறந்தது. ரியல் […]

Read Article →

புதிய நாவல்களை அறிய உதவும் இணையதளம்.

புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள சுவாரஸ்யமான வழியை முன் வைக்கிறது நாவல்ஸ் ஆன் லொகேஷன் இணையதளம். நாவலின் தலைப்பு தான் அதன் உள்ளடக்கமே.நாவலின் லொகேஷன் அதாவது இருப்பிடம் எதுவோ அதனடிப்படையில் நாவலை அடையாளம் கண்டு கொள்ள இந்த தளாம் உதவுகிறது.மிக […]

Read Article →

உலகின் மறுபக்கம் காட்டும் இணையதளம்.

உலகம் உருண்டை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.ஆனால் இதன் முழு அர்தத்தை எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறிர்களா? உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பக்கம் இருக்கிறது என்பதை நினைத்து பார்த்திருகக்கிறீர்களா? அதாவது உலக பந்தின் எந்த ஒரு புள்ளிக்கும் நேர் எதிரே அதன் […]

Read Article →

இப்படியும் ஒரு இணையதளம்.

எப்படி எல்லாம் இணையதளங்கள் இருக்கின்றன என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.இப்படி வியக்க வைக்கும் தளம் ஒரு கேள்வியை கேட்டு அந்த கேள்விக்கு பதில் அளிக்கிறது.அவ்வளவு தான் அதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை அந்த தளம். இப்போது விண்வெளியில் எத்தனை பேர் […]

Read Article →

புகைப்படத்தோடு வாருங்கள்! அழைக்கும் இணையதளம்.

மே 15 ம் தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள்;அப்படியே காமிராவையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்! அன்றைய தினம் உங்கள் உலகை ஒரு புகைப்படம் எடுத்து அதனை எங்கள் தளத்தில் சம‌ர்பியுங்கள் என்கிறது ஏடே.ஆர்ஜி. உலகை ஒரு நாளில் புகைப்படம் எடுத்து அந்த […]

Read Article →

ஆய்வு செய்திகளை கண்டுபிடித்து தரும் இணையதளம்.

தமிழில் சிலர் பேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல ஃபேக்ட் பிரவுசர் தளத்தை தகவல் பிரவுசர் என்று தமிழ் படுத்தலாம்.ஆனால் பெயரில் பிரவுசர் இருந்தாலும் இது இன்னொரு பிரவுசர் அல்ல! ஒரு விதத்தில் இது வலைவாசல் இன்னொரு விதத்தில் தேடியந்திரம்.அல்லது இரண்டும் […]

Read Article →