ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் […]

Read Article →

திரைப்பட ரசிகர்களுக்கான குறிப்பேடு இந்த இணையதளம்.

என்ன படம் பார்க்கலாம்? இந்த கேள்வி பல நேரங்களில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடலாம்.திரைப்படங்களுக்கான விளம்பரத்தை நம்பியோ அல்லது விமர்சனத்தை வைத்தோ ஒரு படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பதும், பார்க்க வேண்டாம் என விட்டுவிடுவதும் ரிஸ்கானது தான்!படங்கள் பற்றிய பரவலான பேச்சை […]

Read Article →

புக்மார்க் சேவையில் புதிய அவதாரம்.

உங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது இணைய வாழ்கையை! அதாவது இணைய பயணத்தில் எதிர்கொள்ளும் விஷயங்களை பின்னர் எளிதாக தேடி கண்டுபிடிக்கும் வகையில் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து கொள்ள உதவுகிறது […]

Read Article →

அகதிகள் நிலை உணர்த்தும் செல்போன் செயலி!

ஒரு அகதியாக இருப்பது என்றால் என்ன?இந்த கேள்விக்கு பதில் தேடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்காமல் கேட்கிறது ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் தொடர்பாக உருவாக்கியுள்ள செல்போன் செயலி. ஆம் ,அகதிகளின் தவிப்பையும் துயரத்தையும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி […]

Read Article →

மலிவு விலையில் திரைப்பட டிக்கெட்கள் தரும் இணையதளம்..

எப்படியாவது டிக்கெட் வாங்கி திரைப்படம் பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் துடித்ததெல்லாம் ஒரு காலம்.இதற்காக மணிக்ககணக்காக வரிசையில் காத்திருப்பார்கள்,பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்களை இடண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருப்பார்கள். ஆனால் இப்போதோ ரசிகர்கள் எப்போதோ தான் […]

Read Article →

உங்கள் மகன் உயர்ந்த மனிதனாவானா?சொல்லும் இணையதளம்!.

என்னமா வளர்ந்துட்டான்! எல்லோரும் வளரும் பிள்ளைகளை பார்த்து வியந்து சொல்வது தான்.பெற்றோர்களுக்கே கூட பிள்ளைகள் வளரும் வேகம் வியப்பையே ஏற்படுத்தும்.நேற்று சின்ன பிள்ளையாக பார்த்த பையனை இன்று பார்த்தால் நெடுநெடுவென வளர்ந்து நிற்பது வாழ்க்கை தரும் ஆச்சர்யங்களில் ஒன்று தான். எல்லாம் […]

Read Article →

டீ போட உதவும் இணையதளம்!

முட்டையை சரியான முறையில் வேக வைப்பதற்கான நேரத்தை காட்டும் இணையதளம் இருப்பது போல கமகமக்கும் டீயை சரியாக போடவும் தேயிலையை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று சொல்வதற்காகவே ஸ்டீப்.இட் இணையதளம் இருக்கிற‌து. தேயிலையை பல வகைகள் இருக்கின்றன.ஒவ்வொரு தேயிலையையும் […]

Read Article →

முட்டை வேக வைக்கும் அறிவியல் கற்றுத்தரும் இணையதளம்.

முட்டை வேக வைப்பதற்கான நேரத்தை கணக்கிட உதவும் எக்வாட்சர்ஸ் இணையதளம் பற்றி நண்பர் வின்மணி ஏற்கனவே எழுதியுள்ளார்.இப்போது நானும் அதே இணையதளம் பற்றி எழுதுவதற்கு காரணம்,இதே போன்ற நேரம் கணக்கிடும் இணையதளங்கள் பற்றி தொடர்ந்து எழுதலாம் என்ற திட்டம் தான்.(அந்த அளவுக்கு […]

Read Article →

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் […]

Read Article →

புதிய செய்திகளை தெரிந்து கொள்ள அசத்தலான புக்மார்க் !

ஸ்கிர்டில் இணையதளங்களுக்கு செய்வதை ‘நெக்ஸ்ட் ஸ்டோரிஸ்’ செய்திகளுக்கு செய்கிறது.அதாவது இணையவாசிகள் படித்து கொண்டிருக்கும் செய்திகளை ஒத்திருக்கும் மற்ற செய்திகளையும் அது தேடித்தருகிறது. இருந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் பெற‌ முடிவது போல இந்த தளம் ஒரு இணையதள‌த்தில் தொடர்புடைய எல்லா செய்திகளையும் […]

Read Article →