உள்ளங்கையில் திரையுலகை கொண்டுவரும் செயலி !

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் நிதர்சனமும் அது தான். எந்த துறையை எடுத்து கொண்டாலும்,எந்த சேவையை எடுத்து கொண்டாலும் அதற்கென ஒரு செயலி இருக்கிறது.பிரச்ச‌னைகளுக்கு தீர்வு தர […]

Read Article →

மலிவு விலை விமான டிகெட்டை தேட உதவும் இணையதளம்.

இண்டெர்நெட்டின் அருங்குணங்களில் ஒன்று சில நேரங்களில் அது உங்களை ராஜா போல உணர வைக்கும் என்பது தான்.அதாவது நீங்கள் ஒரு கட்டளையிட்டால் போதும் அதனை செய்து முடிக்க ஆயிரம் பேரை அது தேடித்தரும். இந்த விசுவாசத்திற்கு பதிலாக நீங்கள் சிறு தொகையை […]

Read Article →

இண்டெர்நெட்டில் ஒலிம்பிக்சிற்கு தடை போட‌!

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும்பினாலும் ஒலிம்பிக் தான். ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் கண்டு களிப்பது எப்படி என வழிகாட்டும் குறிப்புகள்,ஒலிம்பிக்கை பின் தொடர உதவும் இணையதள‌ங்களின் பட்டியல் ஆகியவற்றுக்கும் குறைவில்லை.செய்தி […]

Read Article →

சிறுவர்களுக்கான இமெயில் சேவை.

பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எல்கேஜியில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் பழைய ஜோக்.இப்போது இணைய யுகத்தில் பிறக்கும் போதே குழந்தைகளுக்கான டிவிட்டர் முகவரிகளையும் பேஸ்புக் பக்கங்களையும் உருவாக்கி வைக்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. டிவிட்டர் பேஸ்புக் அளவுக்கு ப்துமையாக […]

Read Article →

செய்திகளை தெரிந்து கொள்ள வண்ணமயமான வழி.

ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு திரட்டியான டிக் சிறந்ததாக கருதப்பட்டது.இதனிடையே கூகுலும் த பங்கிற்கு கூகுல் சியூசை அறிமுகம் செய்தது. செய்திகளை தொகுத்தளிக்க இன்னும் எண்ணற்ற […]

Read Article →

வருகிறது இண்டெர்நெட்டுக்கு ஒரு சங்கம்.

விரைவில் வருகிறது என்னும் அறிவிப்போடு இண்டெர்நெட் சங்கம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இண்டெர்நெட் சங்கத்திற்காக அமைகப்பட்டுள்ள இணையதளத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இணையத்தின் ஒன்று பட்ட குரலை எழுப்புவதற்காக முன்னணி இணைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த சங்கத்தை […]

Read Article →

கூகுலில் புதிய வசதி.

சின்ன சின்ன அற்புதங்களை அறிமுகம் செய்வதில் கூகுலுக்கு நிகராக வேறு தேடியந்திரத்தை பார்க்க முடியாது. இப்போது கூகுல் அறிமுகம் செய்துள்ள அற்புதம் கால்குலேட்டர். தேடல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கூகுல் அறிமுகம் செய்யும் புதிய வசதிகள் மிக மிக எளிதான சேவையாக […]

Read Article →

டிவிட்டரில் காதல் லைவ் ரிலே!

திரைப்படங்களில் காதலனோ காதலியோ ஐ லவ் யூ என்று ஊருக்கே கேட்கும் படி உற்சாகமாக கத்தி சொல்லியதுண்டு.சில துடுக்கான காதலர்கள் மைக் வைத்தும் காதலை வெளிப்படுத்தியதுண்டு.எல்லாம் காதலில் புதுமையை புகுத்துவதற்கான இயக்குனர்களின் முயற்சிகள் தான் . ஆனால் கனடாவில் காதலன் ஒருவர் […]

Read Article →

பேஸ்புக்கில் பொன்மொழிகளை பகிர்ந்து கொள்ள!.

பேஸ்புக் பகிர்வுகள் சுய தம்பட்டமாகவோ அல்லது சுய செய்திகளாக தான் இருக்க வேண்டுமா என்ன?அழகான பொன்மொழிகளையும் சிந்த்தனையை தூண்டக்கூடியகருத்துக்களையும் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பொன்மொழிகளை வழக்கமான செய்தியாக பகிர்ந்து கொள்ளாமல் அழகிய இணைய போஸ்டராக பகிர்ந்து கொள்ள முடிந்தால் இன்னும் […]

Read Article →