நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஹாஷ்டேகுகள்.
ஹாஷ்டேகுகள் என்பவை டிவிட்டரில் ஒருவருக்கு வேண்டிய குறும்பதிவுகளை அடையாளம் காட்டக்கூடிய பதமாக கருதப்படுகிறது.அவரவர் தேவைக்கேற்ப ஹாஷ்டேகுகளை உருவாக்கி கொள்ளலாம்.சில நேரங்களில் டிவிட்டரில் அதிர்வுகளை உண்டாக்கும் நிகழ்வுகள் அதற்கென ஹாஷ்டேகை உருவாக்ககூடும். இப்படி ஹாஷ்டேகுகள் உருவாகும்,பேச வைக்கும்,காணாமால் போகும்.ஆனால் என்றென்றும் பயன்படக்கூடிய சில […]