பேஸ்புக் வழி தண்டனைகள்!

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத பிள்ளைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் பேஸ்புக் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதென்ன பேஸ்புக் தண்டனை? பிள்ளைகளுக்கு புரியும் மொழியிலேயே பேச […]

Read Article →

பூனைகளுக்காக ஒரு இணைய பட விழா.

மனிதர்களின் சிறந்த தோழன் என்ற பட்டத்தை வேண்டுமானால் நாய்கள் தட்டிச்சென்றிருக்கலாம்.ஆனால் இணையத்தை பொருத்தவரை சிறந்த தோழன் என்ற பெருமை பூனைகளுக்கே சொந்தமானது. சந்தேகம் இருந்தால் பூனை வீடியோக்களை தேடிப்பாருங்கள்.அதாவது இது வரை யூடியூப் மூலமோ அல்லது நண்பர்கள் அனுப்பி வைத்த பூனை […]

Read Article →

சாம் பிட்ரோடாவின் டிவிட்டர் சந்திப்பு;ஒரு அலசல்!.

சாம் பிட்ரோடா டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்று காட்ட முயன்று டிவிட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவரே பாடம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.இதை பிட்ரோடா எதிர்பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை.ஆனால் அவருடைய‌ டிவிட்டர் செய்தியாளர் சந்திப்பு நடந்து முடிந்த விதம் இதை […]

Read Article →

இணைய புகைப்பட கேலரியை உருவாக்க!

இதோ இந்த நொடி இணையத்தில் யாரெல்லாமோ புதிய புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.அது இன்ஸ்டாகிராம் மூலமாக இருக்கலாம்.டிவிட்டர் மூலமாக இருக்கலாம்.பிலிக்கர் மூலமாக இருக்கலாம்.வலைப்பதிவு மூலமாக இருக்கலாம்.இன்னும் பல வழிகளில் இருக்கலாம். ஆக இணையத்தில் கடலென புகைப்படங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.இணையத்தில் குவியும் புகைப்படங்களை நினைத்து […]

Read Article →

இணைய தேடலில் ஒரு சுவாரஸ்யம்.

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே செய்யும். ரைட் வித் இமேஜஸ் என்னும் இந்த தளம் நீங்கள் டைப் செய்வதை எல்லாம் புகைப்பட உருவமாக மாற்றிக்காட்டுகிறது.அதாவது எந்த […]

Read Article →

புத்தம் புதிதாக ஒரு வேலை!.தேடித்தரும் தளம்

எப்படியெல்லாம் கிரியேட்டிவாக யோசிக்கின்றனர் என்ற வியப்பை ஏற்படுத்துகிறது ‘பை இயர் இட்ச்’ இணையதளம். இந்த இணையதளம் புதிய பொருத்தமான வேலை வாய்ப்பை தேடித்தருகிறது.ஆனால் இது வேலை வாய்ப்பு தளம் இல்லை.அதாவது படித்து முடித்து விட்டு புதிய வேலை வாய்பபை தேட நினைப்பவர்களுக்கான […]

Read Article →

உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு இணையதளம்.

பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் கருத்தொற்றுமையும் ஒரே மாதிரியான ரசனையும் அவசியம் என்பதால் பேஸ்புக்கிலும் சரி டிவிட்டரிலும் சரி நம்மை போலவே சிந்திப்பவர்களை தான் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடலை இன்னும் […]

Read Article →

இசை கேட்கும் இணைய சுவர்.

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சேவைகளும் இருக்கின்றன.இவற்றை இசை கண்டுபிடிப்பு தளங்கள் என குறிப்பிடலாம். அந்த வகையில் யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை […]

Read Article →

நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு டிவிட்டராஞ்சலி.

தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால் அவருக்காக ஒரு குறும்பதிவிடுங்களேன் என்கிறது ‘ஒன் ஸ்மால் டிவீட்’ இணையதளம். நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் […]

Read Article →

இந்த தளம் இணைய மருத்துவர்.

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ மருத்துவம் என்றால் இணையம் மூலம் மருத்துவம் என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது நோய்க்கூறுகள் வாட்டும் போது இணையத்தின் மூலம் ஆலோசனை பெறுவது. […]

Read Article →