இன்று குடை தேவையா ? சொல்லும் இணையதளங்கள்!
ஜோதிடத்தை மதிக்கிறோம்.ஜோதிடர் சொல்வதெல்லாம் நூறு சதவீதம் பலிப்பதில்லை.இருந்தும் ஜோதிடம் தவறும் போது ஜோதிடரை பெரிதாக கேள்வி கேட்பதில்லை.ஆனால் வானிலை அறிக்கை சொல்பவர்களை மட்டும் வறுத்தெடுத்து விடுகிறோம்.வானிலை அறிக்கையில் மழை பெய்யும் என்று சொன்னால் வெய்யில் காயும் என கூசாமல் ஜோக் அடிக்கிறோம். […]