ஒரே கேள்வி இணையதளம்.

இந்த இணையதளம் எனக்கு மட்டும் தான் பிரச்சனையாக இருக்கிறதா அல்லது எல்லோருக்குமே பிரச்சனையாக இருக்கிறதா? இணையத்தில் எல்லோருக்கும் எப்போதாவது எழக்கூடிய கேள்வி தான் இது. குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்த முற்படும் போது ,அதன் முகப்பு பக்கம் தோன்றுவதில் சிக்கல் ஏற்பட்டால் இவ்வாறு […]

Read Article →

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

அட, இது வரை இந்த விஷயத்தை நினைத்து பார்த்ததில்லையே என்ற வியப்பை ஏற்படுத்துகிறது அந்த இணைய சேவை. அந்த விஷயம் இண்டெர்நெட் வலது கை பழக்கம் கொண்டவர்களுக்கானதாக இருக்கிறது என்பது தான்.அதாவது இணைய பக்கங்களை பார்ப்பதற்கான மவுஸ் குறி வலது கை […]

Read Article →

உலக கலைகளுக்குகான கூகுல் ஜன்னல்.

உலகம் முழுவதும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.எந்த நகருக்கு சுற்றுலா சென்றாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் அருங்காட்சியகமும் இருக்கும்.பல அருங்காட்சியகங்கள் உலக அளவில் புகழ் பெற்றதாகவும் இருக்கின்றன. எல்லாம் சரி லண்டனிலோ பாரிசிலோ உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று […]

Read Article →

சாக்பிஸ் இணையதள அறிமுகத்திற்கு நன்றி

எமக்கு தொழில் கவிதை என்னும் பாரதியின் வாக்கை போல தான் எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன்.இணைய உலகில் கண்டு வியக்கும்,ரசிக்கும் விஷயங்களையும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதும் இணையதளங்களையும் இன்னும் பிற இணைய போக்குகள் குறித்தும் எழுதி வருகிறேன். மேலும் […]

Read Article →