உலக அதிசயங்களை காண கூகுல் வசதி

அருங்காட்சியகங்களை மட்டும் அல்ல உலக அதிசயங்களையும் சரித்திர நினைவு சின்னங்களையும் கூகுல் மூலம் கண்டு களிக்கலாம்.அவற்றின் எழிலையும் ,வரலாற்று மேன்மையும் அனுபவித்து மகிழலாம்.எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தபடியே. உலக அதிசயங்கள் (வேர்ல்டு வொன்டர்ஸ்) என்னும் பெயரிலான இந்த வசதி கூகுல் ஆர்ட் […]

Read Article →

பயனில்லாத இணையதளங்களை பார்க்க ஒரு இணையதளம்.

இணையதளங்கள் என்றதும் பொதுவாக பயனுள்ள இணையதளங்களையே நினைக்கத்தோன்றும்.அதற்கேற்ப கோடிக்கணக்கான இணையதளங்களில் இருந்து பயன் மிகுந்த நல் முத்துக்களையும் மாணிக்கங்களையும் தேடி பட்டியலிடும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன. இப்படி பரிந்துரைக்கப்படாத இணையதளங்களை கண்டு கொள்ளாமலே விட்டு விடலாம்.அவை பெரும்பாலும் விளம்பரம் மூலம் […]

Read Article →

உதவிக்கு வந்த டிவிட்டர்.

காணாமல் போனவர்களை தேடும் படலத்தில் இப்போது டிவிட்டர் மூலமும் வேண்டுகோள் விடுப்பது மிகவும் இயல்பானதாக மாறியிருக்கிறது.பயன் மிகுந்ததாகவும் ஆகியிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்காவில் காணாமல் போன பெண்மணி டிவிட்டர் குறிப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். அந்த பெண்மணிக்கு 77 வயதாகிறது.சமீபத்தில் தான் […]

Read Article →

புகைப்படங்கள் மீது குறிப்பெழுத ஒரு இணையதளம்!

புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை புரிய வைக்க விளக்க குறிப்புகள் மிகவும் அவசியம்.இந்த புகைப்பட குறிப்புகளை மேலும் ஒரு படி மேலே எடுத்து செல்ல உதவுகிறது […]

Read Article →

சுட்டி விகடனில் எனது தொடர்!

நீங்களும் பிக்காசோவாகலாம்!. சுட்டீஸ் பிக்கோசாவை உங்களுக்கு தெரியுமா?மிகப்பெரிய ஓவிய மேதை அவர்.மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன பாணி ஓவியத்தின் தந்தையாக பிக்காசோ கருதப்படுகிறார். ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிக்காசோ மாதிரி புகழ் பெற வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும்.பிக்காசோ பாணியில் […]

Read Article →

அந்த நாள் பரிசுகள்!

நண்பர்களுக்கு பரிசளுக்க விரும்பினால் சின்னதாகவோ பெரிதாகவோ ஏதேனும் பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்து விடலாம் தான்.ஆனால் நாம் கொடுக்கும் பரிசு நண்பர்களுக்கு பிடித்தமானதாக,அதனை பார்த்ததும் அவர்கள் முகத்தில் புன்னகை வரவைக்க கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது கொஞ்சம் சவலானது தான். […]

Read Article →

விளம்பரங்களை விமர்சிக்க ஒரு இணையதளம்.

விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்பரங்கள் ரசிக்கும் வகையில் இருந்தாலும் சில அலுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்கள் வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். விமர்சனங்களின் வீச்சையும் தாக்கத்தையும் க‌ருத்தில் கொண்டு பார்க்கும் […]

Read Article →

இளம் தாயின் மரணமும் டிவிட்டர் கோபமும்.

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் இந்திய பெண்மணி சவிதா உயிரை இழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு டிவிட்டர் உலகை சோகத்திலும் கோபத்திலும் பொங்க வைத்துள்ளது.சவிதாவின் பெயரில் உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகுகள் அவருக்கு மறுக்கப்பட்ட நியாயத்தை ஆவேசமாக சுட்டிக்காட்டியுள்ளதோடு இந்த நிலைக்கு காரணமான […]

Read Article →

பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க.

இதனை இவன் விரும்புவான் என்றறிந்து சரியான பரிசுப்பொருளை பரிசளிக்க முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும்.ஆனால் இதனை கண்டறிவது தான் சவாலான செயல். இதற்கு உதவுவதற்காக என்றே பரிசு பொருள் பரிந்துரைக்கும் இயந்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன.அவற்றில் பேஸ்பு நண்பர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது […]

Read Article →

இமெயில் மாற்று சேவை.

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் சேவையை மாற்றும் நிலை ஏற்பட்டால் பழைய இமெயிலில் இருந்து புதிய இமெயிலுக்கு எல்லா மெயில்கள் மற்றும் தொடர்புகளையும் மாற்றிக்கொள்வது கொஞ்சம் சோதனையானது தான். புதிய மெயிலிலும் […]

Read Article →