தியேட்டரில் டிவிட்டர் இருக்கைகள்!

அநேகமாக சென்னை சத்யம் திரையரங்கில் அந்த வசதி முதலில் அறிமுகமாகலாம். ஸ்மார்ட் போனும் கையுமாக வருபவர்கள் டிவிட்டர் செய்து கொள்வதற்கான இருக்கைகளை அமைப்பது தான் அந்த வசதி. இப்படி டிவிட்டர் செய்பவர்களுக்காக என்றே தனி இருக்கைகளை ஒதுக்கும் வழக்கம் அமெரிக்க கலை […]

Read Article →

புகைப்படங்களை பார்த்து ரசிக்க புதிய வழி!

திடிரென்று பார்த்தால் இணையத்தில் எங்கு பார்த்தாலும் புகைப்படங்களாக இருக்கின்றன.பேஸ்புக்கில் பார்த்தால் புகைப்படங்களாக இருக்கின்றன‌.டிவிட்டரில் பார்த்தால் புகைப்படங்களாக இருக்கின்றன.வலைப்பதிவு சேவையான டம்ப்லரிலும் புகைப்படங்கள் நிறைந்திருக்கிறது. இவற்றைத்தவிர இன்ஸ்டாகிராம் போன்ற பிரத்யேக புகைப்பட சேவைகளும் இருக்கின்றன.முன்னோடி புகைப்பட பகிர்வு சேவையான பிலிக்கரையும் மறந்துவிடுவதற்கில்லை. ஆக […]

Read Article →

டிவிட்டர் மூலம் திட்டமிட உதவும் இணையதளம்.

‘பல்லும் இருந்து பசியும் எடுப்பதால் சீப்பு என் முடியை தின்கிறது’ என்னும் கவிஞர் கலாப்பிரியாவின் அழகான கவிதையை போல உங்களுக்கு டிவிட்டரிலும் நாட்டம் இருந்து திட்டமிடுதலிலும் ஆர்வம் இருந்தால் எதையும் அழகாக திட்டமிட்டு மேற்கொள்வதற்கான வழியை டுடுடிவீட் இணையதளம் காட்டுகிறது. இணையத்தில் […]

Read Article →

ஆங்கில உச்சரிப்பை அறிய ஒரு இணையதளம்.

ஆங்கில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம். அதாவது ஆங்கில சொற்களுக்கான அர்தத்தையும் அவற்றின் பயன்பாடு குறித்த விளக்கத்தையும் தரும் இணையதளங்களோடு சேர்த்து இந்த தளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தளம் […]

Read Article →

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!

இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்! ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்? ஜிமெயிலில் […]

Read Article →

திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான இணையதளம்.

‘டியூப்பிளஸ்.மீ’ இணையதளம் அதனை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.திரைப்படங்களுக்கான எதிர்காலம் இப்படி தான் இருக்கப்போகிறது என்பது தான் அந்த செய்தி. அதாவது திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான பிரதான இடமாக இணையம் தான் இருக்கப்போகிறது என்று இதனை புரிந்து […]

Read Article →

இளம் எழுத்தாளர்களுக்கான பேஸ்புக்.

எழுத்தாளராவதற்கு தான் எத்தனை தடைகள்! முதலில் எழுத வேண்டும்.எழுதியதை திருத்தி செப்பனிட்டு புத்தகத்தை வெளியிட வேண்டும்.அதன் பிறகு வாசகர்கள் கிடைக்க வேண்டும். இதற்கு மாறாக எழுதும் போதே வெளியிடுவதற்கான வாய்ப்பும் படிப்பதற்கான வாசகர்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்? விட்புக் இணையதளம் இந்த […]

Read Article →

மேலும் ஒரு புகைப்பட திருத்த இணையதளம்!.

புகைப்படங்களை மெருகேற்ற விரும்புகிறவர்களுக்கு வசதியாக ஒரே கிளிக்கில் புகைப்படங்களின் பின்னணி உட்பட பல்வேறு அம்சங்களை திருத்தித்தரும் சேவையை ஃபிக்புல் இணையதளம் வழங்குகிறது என்றால் குவிக்பிக்சர்ஸ்டூல் இணையதளமோ அதை விட வியக்க வைக்ககூடியதாக இருக்கிறது. மிக மிக எளிமையாக உள்ள இந்த தளம் […]

Read Article →

டிவிட்டர் அலசல் இணையதளம்!

நீங்கள் எப்படி டிவிட்டர் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?அதாவது குறும்பதிவுகளில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என்ன?நீங்கள் பதிவிடும் தலைப்புகள் என்ன?உங்கள் அபிமான ஹாஷ்டேகுகள் என்ன என்ன?ஒரு நாளில் எத்தனை முறை குறும்பதிவிடுகிறீர்கள்? இத்தகைய விவரங்கள் உங்களுக்கு தேவை என்றால் […]

Read Article →