இசை தேடியந்திரம்
கிலிப்பர் பாடல்களின் வீடியோவை தேடுவதற்கான தேடியந்திரம்.உங்கள் அபிமான பாடகர் அல்லது உங்களுக்கு பிடித்தமான பாடலை டைப் செய்தால் அதற்கான வீடியோ கோப்பை கிலிப்பட் தேடித்தருகிறது. பிரதானமான பாப் இசைக்கான தேடியந்திரம் என்றாலும் நம்மூர் பாடகர்களையும் புரிந்து கொண்டு செயல்படுகிறது.இளையராஜாவை தேடினாலும் […]