செய்தி படங்களுக்கான கூகுல்.

டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து ரசிப்பது என்று சொல்லலாமா? டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து சிந்திப்பது என்று சொல்வது தானே சரியாக இருக்கும். ரசிக்க கூடிய டாக்குமன்ட்ரி படங்கள் அநேகம் உண்டு . இருந்தாலும் டாக்குமன்ட்ரி படங்களின் ஆதார தன்மை அவற்றின் கருப்பொருள் குறித்து […]

Read Article →

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

  கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய […]

Read Article →

சிறுவர்களுக்கான இணைய அகராதி.

இப்போதெல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவை என்றால் பலரும் தலையனை சைஸ் டிக்ஷ்னரிகளை புரட்டிக்கொண்டிருப்பதில்லை.அதைவிட சுலபமாக இணையத்திலேயே உள்ள அகராதியில் புரியாத வார்த்தையை டைப் செய்து அர்தத்தை தேடுவது சுலபமாக இருக்கிறது.   பிரபலமான ஆக்ஸ்போர்டு அகராதி முதல் கொண்டு மரியம் […]

Read Article →

பிடிஎப் கோப்புகளை சுருக்க ஒரு இணையதளம்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்ற நிலை இணையத்தில்  சில நேரங்களில் ஏற்படலாம். அதாவது கோப்புகளை சுருக்கவும் வேன்டியிருக்கும்.  அதே நேரத்தில் அவற்றின் தரமும் பாதிக்க கூடாது என தோன்றும். பொதுவாக புகைப்படங்களில் இந்த தடுமாற்றம் வரலாம். பிடிஎப் கோப்புகளுக்கும் […]

Read Article →

டிவிட்டர் ஒளிவிளக்கு.

உங்களுக்கென ஒரு டிவிட்டர் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்? பிரபலங்களின் செயலாள‌ர்கள் போல உங்களுக்கு ஒரு டிவிட்டர் உதவியாளர்.  உதவியாளர்கள் பிரப‌லங்களுக்கு வரும் கடிதங்களை வகைப்படுத்தி கொடுத்து, பதில் போட வேண்டிய கடிதங்களை தனியே பிரித்து வைத்து, சந்திக்க வேண்டியவர்களை நினைவு […]

Read Article →

சிறுவர்களுக்கென்று ஒரு பிரவுசர்.

  இணையத்தில் உலாவ பிரவுசர் அவசியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.கூகுல் குரோம் ,பயர்பாகக்ஸ், எக்ஸ்ப்ளோரர் ஆகிய பிரபலமான பிரவுசர்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை உங்கள் வீட்டு கம்ப்யூட்டடரில் பயன்படுத்தவும் செய்யலாம்.   ஆனால்,நீங்கள் ஏன் பெரியவர்களுக்கான பிரவுசரை பயன்படுத்த […]

Read Article →