கூகுலில் இலவ‌சமாக கிடைக்கும் இ புக்-ஒரு திருத்தம்

google-play-books

புத்தக புழுக்களுக்கு இனிப்பான செய்தி. கூகுல் பிலே ஸ்டோரில் இப்போது இலவசமாக இ புத்தகங்கள் கிடைக்கின்றன.கூகுல் பிலே ஸ்டோரில் இது வரை செயலிகளும் விளையாட்டுகளும் கிடைத்து வந்தன. இப்போது இ புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த பகுதியில் இலவமாக படிக்க கூடிய இ புத்தகங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஹார்ப்ர் காலின்ஸ் பதிப்பகத்தின் 40 இ புத்தகங்கள் இப்படி இலவமாக கிடைக்கின்றன. எல்லாமே புதிய புத்தகங்கள்.பில்கேட்சின் புத்தகமும் ஸ்டீவ் ஜாப்சின் புத்தகமும் கிடைப்பது இன்னும் இனிப்பான் செய்தி.
எல்லாமே ஆங்கில புத்தகங்கள் என்பது தான் கொஞ்சம் ஏமாற்றம் தரும் செய்தி.தமிழ் இ புத்தகங்களையும் விரைவில் எதிர்பார்ககலாம்.\
இந்த செய்தியை சுட்டிக்காட்டிய அமீத அகர்வால் மற்றும் முதலில் பகிர்ந்து கொண்ட கட்டிங் த சாய் வலைப்பதிவுக்கும் நன்றி.

இணைப்பு:1.http://www.cuttingthechai.com/2013/08/6419/download-for-free-39-harpercollins-india-ebooks-on-google-play/

2.http://www.labnol.org/internet/free-ebooks-on-google-play/28160/

 

————————

 

 

 

 

———–
இந்த இலவச சேவை அறிவிப்பில் ஏதோ தவறு நேர்ந்து திரும்ப பெறப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டிய மென்பொருள் பிரபுவுக்கு நன்றி;

பார்க்க இணைப்பு:http://ibnlive.in.com/news/after-thousands-of-downloads-google-plugs-free-ebooks-leak/412302-11.html
இன்றைய மொழி:

‘சாப்ட்வேர் பற்றி உண்மையிலேயே ஆர்வம் கொண்டிருப்பவர்கள் தங்கள் சொந்த ஹார்டுவாரை உருவாக்க வேண்டும்’

ஆலன் கே.

Advertisements

4 responses to “கூகுலில் இலவ‌சமாக கிடைக்கும் இ புக்-ஒரு திருத்தம்

  1. அன்பின் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – அத்கிகமாக ஆங்கிலப் புத்தகங்கள் -படிப்பதில்லை- ஒரு நாள் தமிழ் நூல்களும் பகிரப்படும் காலம் வரும் – அப்பொழுது படிப்போம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  2. அன்பின் சிம்மன் – எனக்கு மிகவும் பிடித்த சுஜாதாவின் உஞ்சவிருத்தி சிறுகதை படித்து மகிழ்ந்தேன் – மற்றவற்றையும் பார்க்கிறேன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s