பதிவர் விழா அழைப்பிதழ்.

Bloggers meet on September 1, 2013

பதிவுலக நண்பர்கள் சேர்ந்து பதிவுலக நண்பர்களுக்காக பதிவர் திருவிழாவை நடத்துகின்றனர். செப்டம்பர் 1 ந் தேதி சென்னையில் இந்த விழா நடைபெறுகிறது. அழைப்பிதழை நண்பர் வீடுதிரும்பல் பகிர்ந்து கொண்டுள்ளார். பதிவர்கள் சந்தித்து மகிழ இது நல்ல வாய்ப்பு. புதிய தொடர்புகளும் புரிதலும் கிடைக்கும். பதிவர் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்புடன் சிம்மன்

http://veeduthirumbal.blogspot.com/2013/08/blog-post_20.html

 

 

Advertisements

2 responses to “பதிவர் விழா அழைப்பிதழ்.

  1. அன்பின் சிம்மன் – பதிவர் திருவிழா சென்ற ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டு – பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 200க்கும் மேற்ப்ட்ட பதிவர்கள் பங்கு கொள்வார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது. தங்குமிடம் ( தேவைப்படுபவர்களுக்கு மட்டும் ) சாப்பாடு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப் பட இருக்கின்றன.

    சென்ற ஆண்டு மூத்த பதிவர்களை பொன்னாடை போற்றி, நினைவுப் பரிசுகள் கொடுத்து வாழ்த்தினர்.. நானும் மூத்த பதிவர்களீல் ஒருவனாகக் கலந்து கொண்டு மகிழ்ந்தேன்.

    நல்வாழ்த்துகள் ‘நட்புடன் சீனா

    • பதிவர் திருவிழா வெகு விமர்சையாக திட்டமிட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. சென்ற ஆண்டு போல் இந்த ஆன்டும் சிறக்க வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s