செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி

செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம். ஒரே […]

Read Article →

திரைப்படம் போல யூடியூப் வீடியோ பார்க்க.

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு அனுபவம். என்ன தான் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு டிவிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்த்த திருப்தி கிடைக்காமல் போகலாம். அதற்கு முக்கிய காரணம் தியேட்டர் ஒரு தனி உலகம். முழுவதும் […]

Read Article →

ட்விட்டரில் ஜார்ஜ் புஷ் சீனியர்.

ட்விட்டரில் இணையும் அமெரிக்க அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. முன்னாள் அதிபரான ஜார்ஜ் எச்.டபில்யு புஷ் சீனியர் ட்விட்டரில் தற்போது இணைந்துள்ளார். நெல்சன் மண்டேலா நினைவாக வெளியிட்ட முதல் குறும்பதிவுடன் அவர் ட்விட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். குறும்பதிவு சேவையான ட்விட்டர் […]

Read Article →

உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானதா?

பலமானதா ? பலவீனமானதா ? அறிவது எப்படி? இந்த கேள்விக்கு தமிழ் நாளிதழ்களில் கொலை ,கொள்ளை பற்றிய செய்திகளை போல இணைய உலகில் இப்போது பாஸ்வேர்டு களவு பற்றிய செய்திகள் தினம் தினம் திடுக்கிட வைக்கின்றன. தாக்காளர்கள் பிரபல இணைய நிறுவனங்களின் […]

Read Article →

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி

பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது . […]

Read Article →

இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.

ஸ்டிவி இணையதளம் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். அப்படியே பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்க வைத்துவிடும். இந்த தளம் 1980 களுக்கு பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க வைக்கிறது. அதுவும் எப்படி அந்த காலத்தில் தொலைக்காட்சி பார்த்த அனுபவத்தை […]

Read Article →

ஆம் ஆத்மியின் ஆச்சர்ய எழுச்சியும் சமூக வலைத்தள தாக்கமும்!

டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து […]

Read Article →

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி

எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா? இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் […]

Read Article →

ஆன்லைனில் படம் காட்டலாம்; அழைக்கு புதிய இணையதளம்.

லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை […]

Read Article →

மண்டேலாவுக்கு டிவிட்டராஞ்சலி.

https://cybersimman.files.wordpress.com/2013/12/nelson-mandela-moments.jpg”>ஒரு வரலாற்று நாயகனுக்கு பொருத்தமான எல்லா அடைபொழிகளையும் நினைத்துப்பார்க்க வேண்டிய நேரம் இது. அப்படியும் கூட அடைமொழிகள் போதாமல் போகலாம். நம்பிக்கை நாயகன் ,தென்னாப்பிரிக்க விடிவெள்ளி நெல்சன் மண்டேலாவின் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம், மண்டேலாவின் வாழ்க்கையே ஒரு போராட்டம் தானே. […]

Read Article →