உலகில் காற்று வீசும் இடங்களை காண்பிக்கும் இணையதளம்.

இதோ இந்த நிமிடத்தில் எந்த இடத்தில் எல்லாம் காற்று வீசிக்கொண்டிருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருக்கிறதா? ஆம் எனில் இதற்காக என்றே அருமையான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பூமி காற்று வரைபடம் ( http://earth.nullschool.net/) பெயரில் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார் காமரூன் பெக்காரியோ […]

Read Article →

நாடுகளின் வரைபடங்களை ஒப்பிட்டு பார்க்க உதவும் இணையதளம்

வரைபட சண்டை போட விருப்பமா? என்று கேட்பது போல் இருந்தாலும் மேப்பைட் இணையதளம் உண்மையில் செய்வது நாடுகளின் வரைபடங்களை ஒப்பட்டு பார்ப்பதை ! அதாவது எந்த இரண்டு நாடுகளையும் அவற்றின் வரைபடங்கள் வாயிலாக இந்த தளத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம். இதற்காக இரண்டு […]

Read Article →

வீடியோக்களை எளிதாக தரவிறக்கம் செய்ய உதவும் இணையதளம்.

இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது மிகவும் எளிதானது தான். இதற்காக என்றே பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன. இது தவிர பேஸ்புக் அல்லது இமெயில் மூலம் நண்பர்களிடம் இருந்து வீடியோக்கள் வந்து சேர்கின்றன. சில நேரங்களில் […]

Read Article →

இணையதளங்களை இமெயில் மூலம் பகிர சிறந்த வழி.

இணயதளங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பகிர விரும்பும் இணையதளத்தின் முகவரியை குறிப்பிடுவது மட்டும் தான். இமெயிலை பெறும் நண்பர் அந்த முகவரியை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். ஆனால் , இப்படி இணைய […]

Read Article →

சிறந்த இணையதளங்களின் தொகுப்பு

புத்தக கண்காட்சி இனிதே நிறைவடைந்துள்ளது. என்னைப்பொறுத்தவரை இரட்டிப்பு மகிழ்ச்சி. எனது முதல் நூலான இணையத்தால் இணைவோம் -சைபர் சிம்மன் கையேடு-1 , கண்காட்சியின் இறுதி நாளில் வெளியானது. மதி நிலையம் சார்பில் விவேக் எண்டர்பிரைசஸ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 264 பக்கங்கள், […]

Read Article →

பேஸ்புக்கில் பெஞ்சமின் பிராங்கிளின்

சரித்திரத்தை திரும்பி பார்ப்பது எப்போதுமே சுவாரஸ்யமான விஷயம் தான். இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் சமகாலத்து தொழில்நுட்பங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமும் சரித்திரத்தை திரும்பி பார்க்கலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் பெஞ்சமின் பிராங்கிளின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள பேஸ்புக் பக்கம். அமெரிக்காவை நிறுவைய […]

Read Article →

ட்விட்டரில் கதை சொன்ன நைஜிரிய எழுத்தாளர்.

நைஜிரிய எழுத்தாளரான டேஜு கோலோவை ( Teju Cole )  உங்களுக்கு தெரியுமா ? இது வரை தெரியாவிட்டால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். கோலே எப்படி என்ன செய்துவிட்டார் என்று நீங்கள் கேட்கலாம். புதுயுக எழுத்தாளரான கோலே  டிவிட்டர் வழியே கதை […]

Read Article →

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்.

கண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வழிகள் இல்லாமல் இல்லை. முன்னோடி ஒலி பகிர்வு தளமான சவுண்டு கிலவுட் உட்பட பல்வேறு இணையதளங்கள் ஆடியோ கோப்புகளை பகிர […]

Read Article →

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்.

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை […]

Read Article →

தொழில்நுட்ப போக்குகள் 2013.; ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டு.

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு … இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ம் ஆண்டில் சாமன்ய மக்களையும் […]

Read Article →