யூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி ?

யூடியூப்பில்  வீடியோக்களை பார்த்து ரசிப்பதே எளிமையானது தான். அதற்கு பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. யூடியூப்பிலேயே அதற்கான வழிகள் இருக்கின்றன. ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது , ஒரு சிக்கல் உண்டு. விளம்பரங்கள் உட்பட பல விஷய்ங்களை சகித்துகொண்டு தான் வீடியோக்களை […]

Read Article →

பேஸ்புக் மூலம் சிறுவனுக்கு கிடைத்த 20 லட்சம் நண்பர்கள்.

அந்த சிறுவன் பள்ளியில் தனக்கு ஒருவர் கூட நண்பர் இல்லை என்று குறைப்பட்டுக்கொண்டான். அதனால் தனது பிறந்த நாளை கூட கொண்டாட ஆர்வம் காட்டவில்லை. இன்று அந்த சிறுவனுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் அவனது […]

Read Article →

இமெயில் செய்திகளை பி.டி.எப் கோப்பாக மாற்ற உதவும் இணையசேவை.

எந்த வடிவிலான கோப்புகளையும் பி.டி.எப் வடிவில் மாற்றுவது எளிதானது தான் . இதற்காக என்றே பல இணையதளங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் இமெயிலில் வரும் முக்கிய தகவல்களை பி.டி.எப் வடிவில் மாற்றும் தேவை ஏற்படலாம். இத்தகைய தேவை ஏற்பட்டால் , இமெயில் […]

Read Article →

அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் ; வழிகாட்டும் இணையதளங்கள்.

அடுத்ததாக என்ன புத்தகம் படிக்கலாம் ? புத்தக பிரியர்களுக்கு இதைவிட ஆர்வத்தை தூண்டக்கூடிய கேள்வி வேறு இருக்க முடியாது. இந்த கேள்விக்கு பதிலாக அமையக்கூடிய சரியான புத்தகதை அறிமுகம் செய்து கொள்வதைவிட மகிழ்ச்சி தரக்கூடியதும் வேறு இருக்க முடியாது. புத்தக விமர்சனம், […]

Read Article →

நீங்களும் வானிலை நிபுணராகலாம் !

முதலில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. மழை பெய்திருப்பதை பல முறை பார்த்து ரசித்திருப்பீர்கள். மழைத்துளியின் அளவை உங்களால் சொல்ல முடியுமா? பதில் துல்லியமாக இருக்க வேண்டும் என்றில்லை. சும்மா முயன்று பாருங்கள். சரி இப்போது உங்கள் பதிலை சரியான இந்த பதிலோடு […]

Read Article →

தானாக லைக் செய்ய ஒரு அப்ளிகேஷன்

இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் […]

Read Article →

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான […]

Read Article →

ஆபத்தான இமெயில்கள் இணைப்புகளை கண்டறிவது எப்படி ?

<இமெயில்கள் தகவல்களை மட்டும் கொண்டு வருகின்றன. தங்களை அறியாமல் வைரஸ்களையும் தான் கொண்டு வருகின்றன. பல நேரங்களில் இமெயில்களின் பின்னே ஆபத்து விளைவிக்கும் மால்வேர்கள் ஒளிந்திருக்கலாம். மால்வேர்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக அமர்ந்து கொண்டு பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை […]

Read Article →

லிங்க்டு இன் வழங்கும் தன்னார்வ சேவை வசதி.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில், தன்னார்வ சேவைக்கான வசதியை தொழில்முறை வலைப்பின்னல் தளமான லிங்க்டு இன் அறிமுகம் செய்துள்ளது. தன்னார்வ சேவையில் ஈடுபட விரும்பும் தொழில்முறை நபர்கள் மற்றும் திறமை மிகுந்த தன்னார்வளர்களை தேடிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள் ஆகிய […]

Read Article →

விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இந்த தளத்தின் பெயரே சுவாரஸ்யமானது. வேர்டு ஹிப்போ – இது தான் தளத்தின் பெயர். அதாவது ‘வார்த்தை நீர்யானை‘. ஜாலியான பெயராக தான் இருக்கு இல்லையா?  இந்த தளத்தில் நுழைந்ததுமே அழகிய […]

Read Article →