வீடியோ உரையாடலை எளிமையாக்கும் இணையதளம்

வீடியோ கான்பிரசிங் என்பது இனியும் வர்த்தக நிறுவங்களுக்கானது மட்டும் அல்ல . இப்போது வீடியோ கான்பிரன்ஸ் வசதியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் அளவுக்கு இந்த தொழில்நுட்பம் பரவலாகி இருக்கிறது. அது மட்டும் அல்ல, வீடியோ கான்பிரன்சிங் ஜனநாயகமயமாகியும் வருகிறது. இதன் […]

Read Article →

பொன்மொழிகளுக்கான இரண்டு இணையதளங்கள்

பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட்டியே வைக்கலாம் , இந்த இரண்டு இணையதளங்களில் எது மிக எளிமையாக இருக்கிறது என்று ? அந்த அளவுக்கு இரண்டு தளங்களும் நேர்த்தியான எளிமையோடு அமைந்துள்ளன. தாட்ஜாய் […]

Read Article →

ரெயில் பயணங்களுக்கான விருப்ப உணவை ஆர்டர் செய்ய உதவும் இணையதளங்கள்

ரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய முடியும் தெரியுமா? இல்லை, ரெயில்யேவே இணையதளத்தையோ , ரெயில்வே மூலம் வழங்கப்படும் உணவையோ குறிப்பிடவில்லை. […]

Read Article →

ஜிமெயில் பிறந்த கதை

இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி இருக்கிறது. யாஹு, அவுட்லுக் என பல இமெயில் சேவைகள் இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளை பொருத்தவரை இமெயில் என்றால் ஜிமெயில் […]

Read Article →

விண்வெளியில் இருந்து ஒரு சுயபடம் !

தன்னைத்தானே புகைப்படம் எடுத்து வெளியிட்டுக்கொள்ளும் சுயபட (செல்ஃபீ) கலாச்சாரத்தை நீங்கள் விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி, ஸ்டீவ் ஸ்வான்சனின் சுயபடத்தை நிச்சயம் வியந்து பாராட்டுவீர்கள். ஏனெனில் இது வழக்கமான சுபபட அல்ல; சாதனை சுயபடம்!. ஆம், விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராம் செய்யப்பட்டுள்ள […]

Read Article →

ஹார்ட்பிலீட் அப்டேட்

ஹார்ட்ப்பிலீட் ,ஒய்2கேவை நினைவுபடுத்துகிறது. இணையத்தில் இது பற்றி ஓயாமல் புதிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவை. இவற்றில் இணையவாசிகளுக்கு மிகவும் அவசியமான இரண்டு குறிப்புகளை பார்க்கலாம். ஹார்ட்பிலீடு பக் மூலம் தாக்காளர்கள் இணையதளம் அல்லது இணைசேவைகளுக்குள் நுழைந்து […]

Read Article →

ஹார்ட்பிலீட் பாதிப்பை கண்டுபிடித்த இந்தியர்

ஹார்ட்பிலீடு பாதிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட பெரிதாக இருப்பதாக சொல்கின்றனர். இணைய பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவில் 1 முதல் 10 ல் இதன் அச்சுறுத்தல் 11 என்று கூறியிருக்கிறார். ஹார்ட்பிலீடு பாதிப்பு பற்றி இணையத்தில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். அவற்றில் […]

Read Article →

சுயபடங்களை காண ஒரு இணையதளம்

இதோ இந்த நொடியில் வெளியாகும் சுயபடங்களை பார்த்து ரசிக்க விருப்பமா? செல்பீட்( http://selfeed.com/) அதற்கு வழி செய்கிறது. புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் வெளியாகும் சுயபடங்களை இந்த தளம் திரட்டித்தருகிறது. சுயபடங்கள் அவற்றுக்கான அடையாளமான செலஃபீ எனும் ஹாஷ்டேகுடன் தான் வெளியாகும். […]

Read Article →

இணையத்தை உலுக்கும் ஹார்ட்பிலீட்

ஹார்ட்பிலீட் என்றால் என்ன ? ஏன் இது இணைய உலகில் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்திருக்கும். நீங்கள் அலட்சியம் செய்தாலும் கூட தொழில்நுட்ப இணையதளங்களும் செய்தி தளங்களும் ஹார்ட்பிலீட் பற்றி அலறிக்கொண்டிருப்பதை பார்த்து குழம்பியிருக்கலாம். அநேகமாக […]

Read Article →

கூகிள் அலர்ட் சேவை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்.

இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படிக்க கூகிள் நியூஸ் சேவையும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகிள் வேறு பல சேவைகளையும் வழங்கி வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்படி கூகிள் வழங்கும் […]

Read Article →