சுயபடங்களை காண ஒரு இணையதளம்

187928720இதோ இந்த நொடியில் வெளியாகும் சுயபடங்களை பார்த்து ரசிக்க விருப்பமா? செல்பீட்( http://selfeed.com/) அதற்கு வழி செய்கிறது. புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் வெளியாகும் சுயபடங்களை இந்த தளம் திரட்டித்தருகிறது. சுயபடங்கள் அவற்றுக்கான அடையாளமான செலஃபீ எனும் ஹாஷ்டேகுடன் தான் வெளியாகும். இந்த ஹாஷ்டேக் இணைக்கப்பட்ட புகைப்படங்களை எல்லாம் அவை வெளியாகும் போதே இன்ஸ்டாகிராமில் இருந்து உருவி தருகிறது இந்த தளம். இப்படி வெளியாகும் சுயபங்கள் முகப்பு பக்கத்தில் தோன்றிகொண்டே இருக்கின்றன. அடுததடுத்து புகைப்படங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இப்படி சுயபடங்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவம் உலகில் தான் எத்தனை விதமான சுயபடங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. சுயபட கலாச்சாரம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி ஆய்வுபொருளாகாவும் ஆகியிருக்கின்றன. இந்த பின்னணியில் சுயபடங்களுக்கான இந்த தளம் உண்மையில் சுவாரஸ்யமானது தான்.

இணையதள முகவரி:http://selfeed.com/

பி.கு; விண்வெளியில் இருந்து முதல் இன்ஸ்டகிராம் புகைப்படம் சுயபடமாக வெளியாகி இருக்கிரது. அது பற்றி விரைவி விரிவாக: 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s