ஹார்ட்பிலீட் அப்டேட்

Imageஹார்ட்ப்பிலீட் ,ஒய்2கேவை நினைவுபடுத்துகிறது. இணையத்தில் இது பற்றி ஓயாமல் புதிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவை. இவற்றில் இணையவாசிகளுக்கு மிகவும் அவசியமான இரண்டு குறிப்புகளை பார்க்கலாம்.

ஹார்ட்பிலீடு பக் மூலம் தாக்காளர்கள் இணையதளம் அல்லது இணைசேவைகளுக்குள் நுழைந்து அதன் நினைத்திறனில் உள்ள தகவல்களை எடுத்துசெல்ல முடியும் என அஞ்சப்படுகிறது. நினைவுதிறனில் உள்ள தகவல்கள் எனும் போது , உங்கள் பாஸ்வேர்டும் அடங்கும். இப்போது ஆபத்து புரிகிறதா? சரி, நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்களுக்கு இந்த ஆபத்து உண்டா? என்பதை அறிவதற்காகவே லாஸ்ட்பாஸ் ஒரு இணையதளத்தை அமைத்துள்ளது. இந்த தளத்தில் குறிப்பிட்ட இணையதள முகவரியை சமர்பித்து அதற்கு பாதிப்புண்டா என அறியலாம். https://lastpass.com/heartbleed/

இதே போல இந்த தளமும் பாதிக்கப்பட்ட தளங்களை அறிய உதவுகிறது ; https://www.ssllabs.com/ssltest/

இந்த தளத்திலும் பரிசோதனை செய்யலாம் ; http://filippo.io/Heartbleed/

ஹார்ட்பிலீடு போன்ற பாதிப்புகளில் தற்காத்து கொள்ள சிறந்த வழி பாஸ்வேர்ட் நிர்வாக சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டுக்குள் மற்ற பாஸ்வேர்டை பூட்டி வைப்பதை தான் பாஸ்வேர்டு நிர்வாக சேவை என்கின்றனர். லாஸ்ட்பாஸ் சிறந்த உதாரணம்; கீபாஸ் ஓபன்ஸோர்ஸ் ஆயுதம்; http://keepass.info/.

பயன்படுத்தி பாருங்கள். இரண்டு அடுக்கு பாஸ்வேர்டு முறையையும் பயன்படுத்தலாம்: https://cybersimman.wordpress.com/2014/04/05/password-22/

————

 

இணையத்தை உலுக்கும் ஹார்ட்பிலீட்; https://cybersimman.wordpress.com/2014/04/10/virus-7/

6 responses to “ஹார்ட்பிலீட் அப்டேட்

  1. இந்த பாதிப்புனால … பெரிய நிறுவனங்களும் பல பாட்ச் வேலைகள் பண்ணிக்கிட்டு இருக்கறத வீக் எண்டு ஆக்டிவிடீஸ் லிஸ்டில் பார்க்க முடிகிறது !!!

    • சுவார்ஸ்யமான தகவல். அதை விட சுவாரஸ்யம் இதனால் எதிர்பார்த்த பாதிப்பு ஏற்பட்டதா எனும் விவாதமும் நடக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s