காசாவுக்காக குரல் கொடுக்கும் ரப்பில் பக்கெட் சாலஞ்ச்

இணைய நிகழ்வுகள் வைரலாக பரவும் போது அவை மேலும் பரவும் என்பதோடு பலவிதங்களில் வடிவமெடுப்பதும் உண்டு. இப்படி கிளையெடுக்கும் வடிவங்கள் மூலத்தின் உதவியோடு தாங்கள் நம்பும் நோக்கத்தின் மீது கவனத்தை ஏற்படுத்த முயலும். இப்படி தான் சமீபத்தில் இணையத்தில் பரவலான கவனத்தை […]

Read Article →

யூடியூப் வீடியோக்களை விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வழி

வீடியோக்களை பார்த்து ரசிப்பது என்று வரும் போது யூடியூப் பெஸ்ட் . ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிக்கும் போது , பக்கவாட்டில் விளம்பரங்களை பொறுத்துக்கொண்டாக வேண்டும். இத்தைகைய விளம்பர இடையூறுகள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க வழி செய்யும் […]

Read Article →

கற்றுக்கொள்ள கைகொடுக்கும் அருமையான வீடியோ தளங்கள்!.

இணையத்தில் வீடியோ என்றதும் யூடியூப் தான் நினைவுக்கு வரும். வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிகிடப்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உண்மையில் கோடிக்கணக்கிலான வீடியோக்கள். யூடியூப் மட்டும் அல்ல, விமியோ போன்ற வேறு பல வீடியோ சேவைகளும் இருக்கின்றன. யூடியூப் என்றதும் […]

Read Article →

இணையத்தில் கலக்கும் வீடியோ கேம் விளையாடும் மீன் !

வண்ண மீன் ஒன்று வீடியோ கேம் ஆடுகிறது. அதன் விளையாட்டை பல லட்சம் இணையவாசிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இணைய உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று தெரியுமா? வீடியோ கேம் உலகில் போக்மன் (Pokemon )எனும் பிரபலமான விளையாட்டு […]

Read Article →

சுயபடங்களுக்காக ஒரு செயலி

கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் சுயபடங்கள் (செல்பீ) எடுக்கத்தான் தோன்றும். இப்போது இந்த சுய படங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. சுயபடங்களை வெளியிடுவதற்காக என்றே கெட்செல்பீஸ் (http://getselfies.com/ ) எனும் பெயரில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி வழியே […]

Read Article →

டிவிட்டரில் நெகிழ வைக்கும் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம்!

நீங்கள் டிவிட்டர் பயனாளி என்றால் அந்த சிறுவனின் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கலாம். யுத்ததின் அழிவுக்கு மத்தியில் நம்பிக்கைக்கு அடையாளமாக கருதப்படும் அந்த புகைப்படம் இதுவரை டிவிட்டரில் பத்தாயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டு பார்த்தவர்கள் உள்ளங்களை எல்லாம் உருக்கி கொண்டிருக்கிறது. ஆறு […]

Read Article →

உங்கள் பாஸ்வேர்டு களவாடப்பட்டதா? அறிய ஒரு இணையதளம்

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களில் பாஸ்வேர்டு களவு பரிசோதனை தளமான ஹேவ் ஐ பீன் பாண்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதென்ன பாஸ்வேர்டு களவு என்று கேட்காதீர்கள். இந்த அறியாமையும் அப்பாவித்தனமும் ஆபத்தானது. இணைய தாக்காளர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி பிரபல […]

Read Article →

இணைய வரைபட விளையாட்டுகள் !

கூகிள் தேடல் சேவையை மட்டும் வழங்கவில்லை. கூகிள் மேப்ஸ், கூகிள் எர்த் போன்ற வரைபட சேவைகளையும் வழங்குவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கூகிள் மேப்சை பலவிதங்களில் பயன்படுத்தலாம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கூகிள் வரைபடத்தை வைத்துக்கொண்டு விளையாடலாம் என்பது உங்களுக்குத்தெரியுமா? சுவாரஸ்யமான சுவையான […]

Read Article →

மகளை இழந்த அப்பாவை நெகிழ வைத்த இணையம்.

இணையத்தில் வெட்டிச்சண்டைகளும் வீண் விவாதங்களும் நடப்பதுண்டு. துவேஷத்தையும் வெறுப்பையும் பின்னூட்டங்களாக வெளியிட்டு குரூரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் உண்டு. இருப்பினும் இணையம் அழகான இடம் தான். இதற்கு நெகிழ வைக்கும் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் செல்ல மகளை இழந்து தவித்த […]

Read Article →