ஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் !

சீனா ஸ்மார்ட்போன்களின் படையெடுப்பு ஒருபுறம் இருக்க, சீன இணைய நிறுவனமான பெய்டு ( Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு சீனாவின் தனிகாட்டு ராஜா தேடியந்திரம். உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடியந்திரமாக விளங்கினாலும் சீனாவில் கதை […]

Read Article →

இணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் !

இது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண […]

Read Article →

இந்த சீசனுக்கு எந்த பழம் ? சொல்லும் இணையதளம்!

மே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசனியையும் காணலாம். கூடை கூடையாக பன நுங்கையும் பார்க்கலாம். கூடவே வெள்ளரி பிஞ்சுகளையும் சுவைக்கலாம். இதே போல குளிர் காலம் […]

Read Article →

பாதுகாப்பாக கோப்புகளை பகிர உதவும் இணைய சேவை

இணைய உலகம் ஐகிளவுட் புகைப்பட கசிவால் அமளிதுமளிக்கு இலக்காகி இருக்கிறது. ஐகிளவுட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் நட்சத்திர நடிகைகளின் நிர்வான புகைப்படங்கள் வெளியானது சம்பந்தப்பட்ட பிரபலங்களை மட்டும் அல்லாமல் இணையவாசிகளையும் உலுக்கியிருக்கிறது. இந்த கசிவுக்கு யார் காரணம் ? இதை […]

Read Article →

ஒரு ஹிட் வீடியோகேமின் வெற்றிக்கதை!

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் […]

Read Article →

இணையப்புகழ் பெற்ற நாயகர்கள்

இணையப்புகழ் பெற்ற நாயகர்களின் வெற்றிக்கதைகளை அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? ஆம், எனில் அச்சில் ஏற காத்திருக்கும் என அடுத்த புத்தகம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். ’நெட்’சத்திரங்கள் எனும் தலைப்பிலான அந்த புத்தகம் இணையம் மூலம் புகழ்பெற்றவர்களின் வெற்றிக்கதைகளை உள்ளடக்கியதாக உருவாகி […]

Read Article →

காமிக்ஸ் பிரியர்களுக்கான இணையதளம்!

மாஷபில் நான் தொடர்ந்து பார்க்கும், படிக்கும் தொழில்நுட்ப இணையதளம். மாஷபில் தொழில்நுட்ப செய்திகளை மட்டும் முன்வைக்காமால் இணைய போக்கு மற்றும் இணைய கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளையும் அடையாளம் காட்டி வருகிறது. மாஷபிலில் எனக்கு பிடித்த விஷயம், அவ்வப்போது இணையத்தின் அற்புதமான காமிக்ஸ் […]

Read Article →