ஸ்மார்ட்போன் உலகில் …. !

பேட்டரியை காக்க ஆறு வழிகள்! செல்போனோ ,ஸ்மார்ட்போனோ பேட்டரி எப்போதும் சார்ஜில் இருப்பது முக்கியமானது .ஆனால் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் தவிக்கும் அனுபவம் ( அவஸ்த்தை) எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படதான் செய்கிறது. அதிலும் ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அனுபவமும் […]

Read Article →

கூகிள் வரைபடத்தில் சிம்பென்சிகளுடன் உலாவலாம்

கூகிள் ஸ்டீரிட்வியூ சேவை மூலம் கம்போடியாவின் அங்கோர்வாட்டில் இருந்து அரேபிய பாலைவனம் வரை உலகின் முக்கிய இடங்களை பார்த்து ரசிக்கலாம். இப்போது இந்த பட்டியலில் தான்சானியா கோம்பி தேசிய சரணாலயத்தில் உள்ள சிம்பன்சி குரங்குகளோடு உலாவுவதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆம் கூகிள் தனது […]

Read Article →

பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்டீபன் ஹாகிங்!

இனி பேஸ்புக்கில் நீங்கள் நட்பு பரிமாறிக்கொள்வதோடு விஞ்ஞானத்திலும் ஆர்வம் கொள்ளலாம். பிரபஞ்ச ரகசியத்தையும் அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஏனெனில் பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார். அறிவியலுக்காக தனது வாழ்நாளையே அர்பணித்துக்கொண்ட ஹாக்கிங் 72 வது வயதில் பேஸ்புக்கில் அடியெடுத்து வைத்திருக்கிறார். […]

Read Article →

நோபல் நிபுணராகலாம் , வாங்க!.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டுள்ளதால இந்த ஆண்டு நோபல் பரிசு பற்றி அறிய நம்மவர்களுக்கு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். நோபல் பரிசு பற்றிய செய்திகளை […]

Read Article →

ஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்

ஆண்ட்ராய்டு சிலைகள் கூகிள், நெக்சஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயங்கு தளம் (ஒ.எஸ்) எல்லா வகையான சாதனங்களிலும் சீரான அனுபவத்தை தரவல்லது என கூகிள் சொல்கிறது. இதில் நோட்டிபிகேஷன் […]

Read Article →

மழையை கொண்டாடும் வானிலை வலைப்பதிவர்கள்

சென்னையிலும் தமிழகத்திலும் மழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது? இன்னும் எத்தனை நாள் மழை தொடரும்? இப்போது எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறது? இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா? இப்படி […]

Read Article →

உலகமே ஒரு வலைப்பின்னல்-2

(பொருட்களுக்கான இணையம் , நிஜ உலகை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட முறை நமக்கு தேவை – கெவின் ஆஷ்டன் , இண்டெர்நெட் ஆப் திங்ஸ் முன்னோடி) எல்லோருக்கும் இணைய இணைப்பு சாத்தியமாகுமா ? பூமியில் உள்ள ஒவ்வொருவரும் இணையவசதியை […]

Read Article →

பேஸ்புக்கின் புதிய வசதி

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை […]

Read Article →

ஸ்மார்ட் போனால் ஆன பயன்!

ஸ்மார்ட்போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளமோ அல்லது கவனச்சிதறலோ அல்ல, அவை செயல்திறனை மேம்படுத்துபவை. உற்பத்தியை பெருக்குபவை. இப்படி சொல்லப்படுவதில் சந்தேகமோ ஆச்சர்யமோ இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்கள் பணியிடத்தில் செயல்திறனை […]

Read Article →

ஒரு தேடியந்திரம் மூடப்பட்டது

இது ஒரு பழைய தேடியந்திரத்தின் கதை. அந்த தேடியந்திரம் மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட தேடியந்திரம் பற்றி ஏன் மெனக்கெட வேண்டும். அது மூடப்பட்டு விட்டது என்பதை குறிப்பிடத்தான். மூடப்பட்டது என்பதை ஏன் குறிப்பிட வேண்டும்? ஏனெனில் இணைய உலகில் இணையதளங்கள் மூடப்படுவதும் […]

Read Article →