என்னை பற்றி

நான் பணிபுரியும் மாலைச்சுடரில் எட்டாண்டுகளுக்கும் மேலாக இண்டெர்நெட் பற்றி தினந்தோறும் எழுதி வந்த க‌ட்டுரைகளின் விரிவாக தொடங்கப்பட்ட வலைப்பதிவு இது.

ஆரம்பத்தில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை இடம்பெறச்செய்து வந்தேன். அதன் பிறகு தினமும் புதிய பதிவுகளை எழுதி வருகிறேன்.

இண்டெர்நெட்டில் காண‌க்கூடிய புதிய போக்குகள், சுவையான தகவல்கள், தளங்கள் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்.

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்.

அன்புடன் சிம்மன்

118 responses to “என்னை பற்றி

 1. மிகச்சிற்ந்த சேவை தங்கள் வலை. வாழ்த்துக்கள்.

  ஒரு விண்ணப்பம்::

  கேள்வி பதில் என்று ஒரு பதிவினை தொடங்குக்கள்.

  முடிந்தவரை பதிலிடுங்கள்..

  முதல் கேள்வி::

  http://www.techcrunch.in/2008/12/23/your-mobile-phone-will-be-banned-in-2009-if-it-doesnt-have-imei-number/

  இது என்ன??? விளக்கம் தேவை..??

 2. தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

  http://www.newspaanai.com/easylink.php

 3. thatstamil.com ல் என்னுடைய வலைப்பதிவை புக் மார்க்கில் பதிவு செய்ய இயலவில்லை. பதிவு செய்தாலும் Remove ஆகி விடுகிறது.
  இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்….
  Please

 4. hai friend,

  at axleration.com we have announced a competition for tamil technology blogs.

  and the winner would get $750 worth webmaster goodies

  there are 20 competitors and you are one among them

  the winner would be selected by voting

  we have setup a poll at this webpage http://central.axleration.com/viewtopic.php?f=40&t=1022&start=0

  so ask your users to vote for you and win the competition

  all the best

  note:- users should register in axleration to vote (registration is free)
  it is to avoid automated votings (sorry for it)

  • இபே தளத்தின் இந்திய பிரிவுக்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.எந்த பொருளையும் விற்கலாம்.எந்த பொருளையும் வாங்கலாம். விற்பதாயின் பதிவுக்கட்டணம் உண்டு.இபேவுக்கு சென்று பாருங்கள் . எல்லாம் சுலபமான முறை தான்.மேற்கொண்டு விவரம் தேவை என்றால் சொல்லுங்கள் த‌னி பதிவு எழுதுகிறேன்.இய‌ன்றால் இபே பற்றிய என பழைய பதிவுகளை படித்துப்பார்கவும்.

 5. //இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் //

  அருமையான வார்த்தைகள் 🙂

  தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்

 6. அன்பு நண்பருக்கு..
  உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் உபயோகமானதாக உள்ளது. இந்த வலைப்பதிவு உலகிருக்குள் இப்போது தான் நான் பிறந்துள்ளேன். கடந்த 10 வருடங்களாக நான் விகடனின் வாசகன். முதன் முதலில் உங்களது வலைப்பதிவை பற்றி விகடனில்தான் வாசித்தேன். பின்பு உங்கள் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகின்றேன். உங்களது வலைப்பதிவை பார்த்த பின் தான் நானும் எனது வலைப்பதிவை 5 -6 நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தேன். கண்டிப்பாக எனது வலைப்பதிவை வாசித்து உங்களது விமர்சனங்களை அளிக்கவும். வலைப்பதிவின் முகவரி: http://ipadiku.blogspot.com/
  நன்றி,
  இவண்.

 7. அன்பான சிம்மன் அவர்களுக்கு,

  ஒரு தமிழனின் படைப்பை உலகுக்கு தெரிவிக்க தமிழனாகிய உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்.

  எனது படைப்பு : http://saalram.com

  என்னை பற்றி : http://saalram.com/venki

  நன்றி!

 8. அன்பு சிம்மன்.

  பல வருடங்களாக தங்களை பதிவுகளை நேரம் கிடைக்கும் போதேல்லாம் படித்து வருபவன். இங்கு முதல் பின்னூட்டவன் என்பதில் மகிழ்ச்சியே.

  இப்போது நண்பர்கள் சிலருடன் இணைந்து முகப்புத்தகத்தில் (Face Book) ல் நந்தவனம் என்று ஒரு பக்கத்தை தொடங்கி இருக்கிறோம். உங்களின் சில பதிவுகளை அதில் பதியலாமா.? அனுமதி தேவை. நன்றி. வணக்கம். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

 9. அன்புடன் ஆசிரியருக்கு இன்றுதான் முதன் முதலாக உங்கள் பதிவு பார்த்தேன்.மிக அருமை.இனி தினசரி உங்கள் பதிவு பார்பேன்.நான் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன். அன்புடன் விஜயா.

 10. வணக்கம்!
  தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளில் அதிகம் வெளியிடும் உங்களுக்கு தெரிந்திருக்க அதிகம் வாய்ப்பு உண்டு என்ற ஆர்வத்தில் இந்த கேள்வி, என் நண்பரோடு இணைந்து ஒரு முயற்சி அதருக்கு “தமிழ் விசைபலகை” நம் இணையதளத்தில் நேரடியாக இணைக்ககூடிய வகையில் தேவைபடுகிறது – ஏதேனும் உங்களுக்கு தெரிந்த சேவை உள்ளதா?

  உ.தா: இந்த வலைப்பூவில் மறுமொழி இடுக இடத்தில நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய.

  நன்றி!

 11. நான் அறிந்தவரை இல்லை.பேஸ்புக் பக்கத்தில் இப்படி தமிழ் விசைபலகையை இணைக்கும் சேவை ஒன்று உள்ளது.தேடிப்பார்த்து சொல்கிறேன்.

  அன்புடன் சிம்மன்.

 12. உங்கள் வலைப்பதிவைப் பற்றி இந்த வார ஆனந்த விகடனில் குறிப்பிடப்பட்டிருந்ததை படித்து வருகை தந்தேன். உண்மையில் பயனுள்ள வலைத்தளம். நன்றி உங்களுக்கும் விகடனுக்கும் !

 13. அன்பு சிம்மன் அவர்களுக்கு,

  இந்த வார விகடனில் தான் உங்கள் முகவரியைப் பார்த்தேன். பயனுள்ள வலைப்பூ. நீங்களும் பத்திரிக்கைத் துறைச் சேர்ந்தவர் என்பதை உங்கள் வலைப்பூவிற்கு வந்த பின் தெரிந்து கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நானும் ஒரு வலைப்பூ வைத்துள்ளேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

  வலைப்பூ முகவரி : gyesk.blogspot.com

 14. hi mam………………

  இந்த வார விகடனில் தான் உங்கள் முகவரியைப் பார்த்தேன். பயனுள்ள வலைப்பூ. நீங்களும் பத்திரிக்கைத் துறைச் சேர்ந்தவர் என்பதை உங்கள் வலைப்பூவிற்கு வந்த பின் தெரிந்து கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

  thanks……….

 15. அன்புள்ள பதிவருக்கு,

  உங்களது தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளையும் மற்றும் அதன் கருத்துகளையும் நான் தொடர்ந்து பல மாதங்கள் படித்து வருகின்றேன். உங்களது தொழில்நுட்ப பதிவுகள் அனைத்தும் என் போன்ற மென்பொருள் துறையை சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்களது “Technology Startup”, “Vheeds.com” மூலம் முதல் உலகளாவிய இலவச மென்பொருளை (Nyabag.com) இவ்வாரம் வெளியிட்டு உள்ளோம். இந்த மென்பொருள் உங்களது அன்றாட தினசரி வேலைகளை மிகவும் சுலபமான முறையில் நடைமுறை படுத்த உதவும். மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள http://www.nyabag.com தளத்திற்கு செல்லவும்.

  மேலும் இந்த மென்பொருள் பற்றிய உங்களது விமர்சனங்கள் மற்றும் கருத்துகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். உங்களது வாசகர்களுக்கும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த மென்பொருள் பற்றிய செய்தி சென்றடைந்தால் எங்கள் குழுவிற்கு அது மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

  நன்றி,
  வசந்த் சம்பத்குமார்,

 16. வணக்கம் (சைபர் சிம்மன்)

  உங்களின் வலைப்பதிவை நான் முதல் முதலாக இன்றுதான் பார்த்தேன் மிவும் பயனுடைய படைப்புக்கள் இருப்பதை பார்தேன்.இப்படிப்பட்ட படைப்புக்கள் அனைவருக்கும் பயன் உள்ளவாறு அமையப்பெற்றது. இந்த எழுத்துலகில் மேலும் வெற்றி நடை போட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
  வலைப்பூ வலைச்சரத்தை ஒருவாரத்துக்கு நீங்கள் பொறுப்பேற்று நடாத்துவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. தயவு செய்து எனது வலைத்தளம் பக்கம் சென்று உங்களுக்கு பிடித்தபடைப்பை இனம் கண்டு வருகிற வாரம் பகிர்ந்து கொள்ளுங்கள் (அண்ணா)
  நல்லமுடிவை எதிபார்க்கும் அன்புள்ளம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 17. சிம்மன் சார் நலமா?

  6 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய இன்டர்நெட் கட்டுரைகளை எல்லாம் படித்தவன்.
  பிறகு, படிக்க இயலவில்லை. இனி, நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து படிக்க இருக்கிறேன்.
  நிறைய எழுதுங்கள். உங்கள் இணைய எழுத்து பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது!

  • மிக்க மகிழ்ச்சி நண்பரே.நலமாக இருக்கிறேன்.மன்னிக்கவும் பெயரை கொண்டு தங்கள் யார் என்பது நினைவுக்கு வரவில்லை.

   தொடர்ந்து வாருங்கள்.படியுங்கள்.’

   அன்புடன் சிம்மன்

 18. I am having more than 200 educational articles related to science, history, general life, medicine etc. Specially I am having travel tips (Payanak Katturai) about Singapore & Malaysia. This article written by me after my tour to Singapore & Malaysia last year. If you able to publish all these articles thru your website, I think it will be useful to all world Tamil Readers. – Semmaiththuliyan from Srilanka

 19. மிகவும் பயனுள்ள சேவை… ஒரு சிறிய சந்தேகம்.. RAR வகை கோப்புக்களின் கடவுச்சொல் தொலைந்துவிட்டால் அதனை மீட்டெடுக்க ஏதேனும் வழிகள் உண்டா..?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s