நாடோடி அதிபர்கள்1

‘மாதந்தோறும் 800 டாலர்கள் சம்பாதிக்கிறேன். ஆனால் நாடோடியாக சுற்றிக்கொண்டிருக்கிறேன்’ இப்படி கூறும் அந்தோனி பேஜ் குரலில் ஒருவித ஆனந்தம். அவரது முகத்தில் ஒரு எல்லையில்லாத திருப்தி.  லண்டனைச் சேர்ந்த பேஜ், சந்தோஷமாக உலகில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறார் அதனால்தான் தன்னை நாடோடி என்று […]

Read Article →

யூடியூப் விவாகரத்து

இது வீடியோ யுகம். யூடியூப் காலம். எனவே  அந்தரங்க வீடியோ கோப்புகள்  இன்டெர்நெட்டில் பதிவேற்றப்பட்டு உலகம் முழுவதும் உள்ளவர்களால் பார்த்து ரசிக்கப்படுவது  வியப்புக்கோ, திகைப்புக்கோ உரியதல்ல. . எத்தனையோ விதமான வீடியோ காட்சிகள், யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.  யூடியூப் தளத்தில், வன்முறை […]

Read Article →

தினம் ஒரு கால் பந்து

தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு பதிலை தரக்கூடும். அமெரிக்கா பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், இந்த கேள்விக்கு, தானத்தில் சிறந்தது கால்பந்து தானம்தான் என்று சொல்லக்கூடும்.   இதனை செயல்படுத்தி காட்டுவதற்காகவென்றே அவர் லிட்டில் ஃபீட் டாட்காம் என்னும் […]

Read Article →

மைஸ்பேஸ் புத்தகம்

மைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா? அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் நன்கு விளங்கும். சமூக வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் மைஸ்பேஸ், இளைஞர்களின் கூடாரம் என்று பாராட்டப்படுகிறது. இளைஞர்கள் மனதில் […]

Read Article →

இமெயில் இன்னல்

இமெயில் கலாச்சாரம்  பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில் தொடர்பான நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லாமல் போகலாம்.  எதற்கெடுத்தாலும் இமெயில் அமைப்பு என்று சொல்லும் பழக்கமும், […]

Read Article →

எப்படி எனும் கலை

ஏன் என்ற கேள்வியை விட எப்படி எனும் கேள்வி கொஞ்சம் வலுவானது. ஏன் என்ற கேள்வியை எழுப்ப அடிப்படையில் போர்க்குணம் தேவை. . எப்படி எனும் கேள்வி அப்படியல்ல. அது மிகவும் யதார்த்தமானது. அதற்கு ஆர்வம் மட்டுமே தேவை. தவிர நடைமுறையில் […]

Read Article →

கம்ப்யூட்டரே மெட்டுப் போடு

ஆர்கெஸ்ட்ரா வேண்டாம். இசைக் கலைஞர்கள்  தேவை இல்லை. கம்ப்யூட்டரை மட்டும்வைத்துக் கொண்டு மெட்டுப்போட்டு விடலாம் என்கிறார் கெர்ஷான் சில்பர்ட். அவர் ஒன்றும் சும்மாசொல்லவில்லை. இதற்கான சாப்ட்வேரையும்  உருவாக்கிவிட்டு தான் சொல்கிறார். . அவரது சாப்ட்வேரை ஒரு டிஜிட்டல் இசையமைப்பாளர் என்று வைத்துக் […]

Read Article →

கலைஞர்களின் மைஸ்பேஸ்

மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். […]

Read Article →