நோபல் நிபுணராகலாம் , வாங்க!.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டுள்ளதால இந்த ஆண்டு நோபல் பரிசு பற்றி அறிய நம்மவர்களுக்கு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். நோபல் பரிசு பற்றிய செய்திகளை […]

Read Article →

பேஸ்புக்கின் புதிய வசதி

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை […]

Read Article →

ஒரு தேடியந்திரம் மூடப்பட்டது

இது ஒரு பழைய தேடியந்திரத்தின் கதை. அந்த தேடியந்திரம் மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட தேடியந்திரம் பற்றி ஏன் மெனக்கெட வேண்டும். அது மூடப்பட்டு விட்டது என்பதை குறிப்பிடத்தான். மூடப்பட்டது என்பதை ஏன் குறிப்பிட வேண்டும்? ஏனெனில் இணைய உலகில் இணையதளங்கள் மூடப்படுவதும் […]

Read Article →

சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்

இது வரை இப்படி ஒரு சூரிய அஸ்தமன காட்சியை ஒருவரும் பார்த்திருக்கு முடியாது என்று அசந்து போகும் வகையில் சூரிய அஸ்தமனத்தை அட்டகாசமாக படம் பிடித்து வியக்க வைத்திருக்கிறார் புகைப்பட கலைஞரான சைமன் ராபர்ட்ஸ். சூரிய அஸ்தமன காட்சியை படம் பிடிப்பது […]

Read Article →

சமூக ஊடகத்தை கலக்கும் 15 வயது சிறுவனின் பெண்ணுரிமை பேசும் மடல்

ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ஐநா சபையில் பெண்ணுரிமை தொடர்பாக நிகழ்த்திய உரையின் பாதிப்பால் 15 வயது சிறுவன் எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணானோர் இந்த கடித்த்தை டிவிட்டர் மூலம் பகிர்ந்து வருவதோடு, பிரபலங்கள் பலர் […]

Read Article →

ஒரு இணைய பிளாஷ்பேக்

அந்த கால இணையத்தை அறிந்தவர்கள் நிச்சயம் யாஹூவின் அறிவிப்பால் வருத்தம் அடைவார்கள். அப்படியே ஆரம்ப கால இணைய அனுபபத்தை பிளேஷ்பேக்காக நினைத்துப்பார்த்து ஏங்கவும் செய்வார்கள். இப்படி பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் அறிவிப்பு யாஹூ தனது டைரக்ட்ரி சேவைக்கான மூடுவிழா […]

Read Article →

ஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்களின் வரிசை ஆரம்பமாகி இருக்கிறது. ஏற்கனவே கூகிள் கிளாஸ் அறிமுகமாகி இருக்கிறது. சீனத்து கூகிளான பெய்டுவும் ஒரு ஸ்மார்ட்கிளாஸ் மாதிரியை உருவாக்கி இருக்கிறது. இப்போது சோனி நிறுவனமும் தன் […]

Read Article →

இணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் !

ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் […]

Read Article →

ஜூஸ் போட உதவும் இணையதளம்

இப்போது பார்க்கப்போவது மிகவும் சுவாரஸ்யமான இணையதளம் . பயனுள்ளதும் கூட ! -http://simplysmarterjuicing.com/ இந்த இணையதளம் உங்கள் விருப்பதிற்கு ஏற்ப பழரசம் தயாரித்து (ஜூஸ்) தருகிறது. அதாவது விதவிதமான பழங்களை கொண்டு பழரசம் தயார் செய்ய வழி காட்டுகிறது. சமையல் குறிப்பு […]

Read Article →

ஸ்மார்ட்போன் நடைபாதையும் செல்போன் தொப்பியும்.

ஸ்மார்ட்போன் பாதை! கையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சனைகள். எப்போதும் ஸ்மார்ட்போனும் சாதாரன போனும் கையில் இருக்கும் பழக்கத்தின் விளைவான இந்த பிரச்சனைக்கு சீனாவில் புதிய வழி கண்டுபடித்துள்ளனர்- ஸ்மார்ட்போன் நடைபாதை தான் அது. ஸ்மார்ட்போனை […]

Read Article →