இணைய பயன்பாட்டில் சிறந்த நாடு ஸ்வீடன்.

இணையத்தை பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா ? வைய விரிவு வலை அமைப்பு (  வேர்ல்ட் வைடு வெப் பவுன்டேஷன் ) நடத்திய ஆய்வின் படி இந்த பெருமையை ஸ்வீடன் தட்டிச்சென்றுள்ளது. ஸ்வீடனின் பக்கத்து நாடான நார்வே இரண்டாவது […]

Read Article →

சூறாவளிக்கு உதவ கோரும் சுயநலமில்லா படங்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் சுயபடங்களும் சேர்ந்திருக்கின்றன. இணையத்தின் புதிய போக்கான சுயபடங்கள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இவை செல்பி என்று குறிப்பிடப்படுகின்றன. இணையவாசி ஒருவர் தனது புகைப்படத்தை தானே எடுத்து அதை சமூகவலைப்பின்னல் […]

Read Article →

இது தான் இணையத்தின் சக்தி.

உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ […]

Read Article →

சுறாவளி பாதிப்புக்கு உதவ வழி காட்டும் பயர்பாக்ஸ்.

இணையவாசிகளுக்கு பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் பயர்பாக்ஸ் உலாவி( பிரவுசர்) இப்போது  சூறாவளியால் பெரும் பாதிப்புக்கு இலக்காகி இருக்கும்  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உதவ செஞ்சிலுவை சங்கத்துக்கு உடவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியை பயன்படுத்துபவர் என்றால் , இந்த கோரிக்கையை […]

Read Article →

விஸ்வநாதன் ஆனந்துக்காக சிறப்பு பதிவு.

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் […]

Read Article →

இண்டெர்நெட்டை கண்டுபடித்தது யார்?

இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் […]

Read Article →

பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக போராடும் மனிதர்.

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிற்காக ஒரு  பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜக்கர்பர்கிற்காக என்றே ஒரு தளம் என்றவுடன் அவரை […]

Read Article →

கூகுல் கண்ணாடியால் அபராதம்.

அமெரிக்காவின் சிசிலியா அபடே , போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார். அதாவது இணைய வரலாற்றில். ஏனெனில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட காரணம் , கூகுல் கண்ணாடி அணிந்து காரோட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுல் கண்ணாடி ( கூகுல் கிலாஸ்) […]

Read Article →

இணையத்தில் கண்காணிப்பது யார் ? அடையாளம் காட்டும் லைட்பீம் !

கண்காணிக்கப்படுவதும்,கவனிக்கப்படுவதும் தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன.  அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும் , பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு செயல்படவும் […]

Read Article →

இணையத்தில் காப்புரிமை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 5 அம்சங்கள்.

இணையத்தில் காப்புரிமை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.புகைப்படங்களையும், தகவல்களையும் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது பலருக்கு வழக்கமாக இருக்கிறது. இணையத்தில் பார்க்கும் மற்றும் படிக்கும் சுவாரஸ்யமான தகவல்களை வலைப்பதிவிலும் பேஸ்புக் கிலும் வெளியிடுவது இணையவாசிகளுக்கு இயல்பாக இருக்கிறது. ஒரு சிலர் கட் காபி […]

Read Article →