கொரில்லா மெயில் சேவை.

கொரில்லா போர் கேள்விபட்டிருப்பீர்கள்.கொரில்லா மெயில் கேள்விபட்டிருக்கிறீர்களா? கொரில்லா மெயில் தற்காலிக மெயில் வகையை சேர்ந்தது.தற்காலிக மெயில்களில் கொஞ்சம் வித்தியாசமானது. இமெயிலின் இன்னொரு பக்கமாக கருதப்படும் வேண்டாத குப்பை மெயில்கள் பிரச்சனையில் இருந்து விடுதலை பெடுவதற்காக உருவாக்கப்பட்டவை தற்காலிக மெயில்கள்.ஒரு முறை பயன்படுத்திவிட்டு […]

Read Article →

சிறுவர்களுக்கான இமெயில் சேவை.

பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எல்கேஜியில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் பழைய ஜோக்.இப்போது இணைய யுகத்தில் பிறக்கும் போதே குழந்தைகளுக்கான டிவிட்டர் முகவரிகளையும் பேஸ்புக் பக்கங்களையும் உருவாக்கி வைக்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. டிவிட்டர் பேஸ்புக் அளவுக்கு ப்துமையாக […]

Read Article →

இஷ்டம் போல இமெயில் சேவை.

இன்றைய பதிவை நாளைக்கு வெளியாகும் வகையில் செய்வதற்கான வசதி வலைப்பதிவுகளில் இருக்கிறது.அதே போல டிவிட்டரில் குறும்பதிவுகளை விரும்பிய நாளில் விரும்பிய நேரத்தில் வெளியிடுவதற்கான வசதியை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன. இதே போன்ற வசதி இமெயிலுக்கும் தேவை என்று நினைத்தால் ரைட் இன் […]

Read Article →

நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப!

இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன. சென்ட் இன்க் […]

Read Article →

தலைகீழ் பிடிஎப் கோப்புகள்.

பிடிஎப் கோப்புகள் தொடர்பான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.பிடிஎப் கோப்புகளை தேடும் தளங்கள்,பிடிஎப் கோப்புகளை விடுவிக்கும் தளங்கள்,சாதாரண கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற உதவும் தளங்கள் என பிடிஎப் சார்ந்த தளங்கள் நீள்கின்றன. ரொடேட்பிடிஎப்.நெட் தளமும் பிடிஎப் சார்ந்த சேவை வழங்கும் தளம் […]

Read Article →

இமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.

இமெயிலில் புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் மற்றும் டெய்லிட் தளங்கள் போலவே மேலும் ஒரு இணையதளம் டெய்லிபே.ஜஸ் அறிமுகமாகயுள்ளது. புத்தகம் படிக்க நினைத்தும் அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை என்று மெய்யாகவோ பொய்யாகவோ புலம்புகின்றவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் புத்தகத்தின் ஒரு பகுதியை […]

Read Article →

ரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்.

ரகசியமாக இமெயில் அனுப்பி வைக்க உதவும் பிரைவ் நோட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதே போலவே இன்னொரு இணையதளமும் இருக்கிறது.பர்ன் நோட் என்னும் அந்த தளமும் படித்தவுடன் செய்திகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கிறது. நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே […]

Read Article →

ரகசியமாக இமெயில் அனுப்ப ஒரு இணையதளம்

இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை. அதாவது நீங்கள் அனுப்பும் இமெயில் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் […]

Read Article →

இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற […]

Read Article →

இமெயிலில் அடுத்த புரட்சி ஷார்ட்மெயில் அறிமுகம்

இமெயிலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது.அத‌ன் பெயர் ஷார்ட்பெயில். டிவிட்டரும் ,பேஸ்புக்கும் இமெயிலின் இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் இமெயில் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிற‌து. அதாவது பெயருக்கேற்ப இது இமெயில் மூலம் […]

Read Article →