கூகுலின் புதிய சமூக வலைப்பின்னல் வசதி

ஒரு பக்கம் ஃபேஸ்புக் வளர்ந்த் கொண்டே போகிற‌து .இன்னொரு புறம் டிவிட்டர் சக்கைபோடு போடுகிறது.இரண்டுமே சமூக வலைப்பின்னல் தளங்கள்.பகிர்வும் ,சக இணையவாசிகளோடு கைகோர்ப்பதுமே இவற்றின் பலமாக இருக்கிறது. இந்த இரண்டுமே போட்டிபோட்டுக்கொண்டு பிரபலமாகி வருகின்றன.இதனால் தேடல் கொஞம் பின்னுக்குத்தள்ளப்பட்டது போல தோன்றுகிறது. […]

Read Article →

இமெயிலுக்கு ஒரு முகமுடி

இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னப‌டுத்த வேண்டியிருக்கிற‌து. பிரபலமான சேவைகள் அல்லது இணையதளங்களை பயன்படுத்தும் அனுமதியை பெற இமெயில் முகவரியை சமர்பிக்க வேன்டியிருக்கிறது.இவ்வளவு ஏன் வலைப்பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்க வேண்டியிருந்தாலும் இமெயில் […]

Read Article →

லஷ்மண் ஸ்ருதியின் இணையத‌ளம்;ஒரு அறிமுகம்

லஷ்மண் ஸ்ருதியின் இன்னிசை கச்சேரிக்கு நீங்கள் பல முறை சென்றிருக்கலாம்.பாடல்களை கேட்டு ரசித்திருக்கலாம்.அந்த இசைக்குழுவின் மீது அபிமானமும் ஏற்பட்டிருக்கலாம். சரி.லஷ்மண் ஸ்ருதியின் இணைய வீட்டிற்கு விஜயம் செய்திருக்கிறீர்களா?இல்லை என்றால் ஒரு முறை சென்று பாருங்கள்.அட என்று லேசாக வியந்து போவீர்கள்.அந்த அளவுக்கு […]

Read Article →

கூகுல் அனுப்பும் தபால்

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமை செய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும் கொண்டுள்ளது. இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை அச்சர்யத்தில் […]

Read Article →

இமெயில் அவதாரங்கள்

இமெயிலின் புதுமை மறைந்து ஒருவித அலுப்பே மிஞ்சுகிறது என்ற உணர்வு உங்களிடம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள். (அ) இமெயிலில் இனியும் என்ன புதுமை படைத்து விட முடியும் என்ற எண்ணம் இருந்தாலும் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி சொல்ல வைக்கக்கூடிய வகையில் புதுமையான […]

Read Article →

இ மெயிலில் கால் செய்யவும்

இன்டெர்நெட்டில் இருந்து போன் செய்யலாம்! ஸ்கைப் சாப்ட்வேர் அதை எளிமையாக்கி பிரபலமாகவும் ஆக்கியிருக்கிறது. இமெயிலில் இருந்து போன் செய்ய முடியுமா? முடியும்! இந்த மாயத்தை சாத்தியமாக்கும் சேவையின் பெயர் “யூம்பா’ இஸ்ரேலைச் சேர்ந்த இலாத் ஹெமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து […]

Read Article →

இமெயில் கால பாதிப்பு

முகத்தை  நேருக்கு நேராக பார்த்து பேசுவது ஒருகலைதான். அதிலும் அரிதாகிவரும் கலை. அதுதான் கவலையாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க ஆய்வாளரான ராபின் ஆப்ரஹாம்ஸ்.  அரசியல் ஊழல் மயமாகி வருவதாக கவலைப்படுவது போல, சமூகம் குற்றமயமாகிவருவதாக விசனப் படுவதை போல, தற்கால தலைமுறை […]

Read Article →

ஸ்பேமை விரும்பும் பூமியிலே…

சந்தேகப்படும் படியான  இமெயில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதனை டெலிட் செய்து விடுங்கள் என்பதே இன்டெர்நெட் உலகில் அழுத்தம், திருத்தமாக நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையாக இருக்கிறது. . இந்த ஆலோசனைக்கு  செவி சாய்க்க மறுத்தால், அதன் பிறகு மாட்டிக் […]

Read Article →