ஆடியோ பிரியர்களுக்கான தளம்

மீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா? நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா? ஆம் எனில் அதற்கான இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. . […]

Read Article →

மொழி காக்கும் சாப்ட்வேர்

ஆங்கிலத்தில்தான் எத்தனை விதமான ஆங்கிலம் இருக்கின் றன. நம்மூரில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதை தமிங்கிலிஷ் என்று சொல்கின்றனர். அதே போல வடநாட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுவதை இந்திங்கிலிஷ் என்று சொல்கின்றனர். இப்படி ஊருக்கு ஊர், நாடுக்கு நாடு […]

Read Article →

திருமணத்துக்கான சாப்ட்வேர்

திரைப்பட விழாவுக்காக என்று உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பற்றி அறியும்போது திருமணத்துக்காகவும் ஒரு சாப்ட்வேர் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை விரிகிறது. தமிழர்களின் எதிர்காலத் தேவையில் திருமணத்துக்கான சாப்ட்வேரையும் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் சாப்ட்வேரை உருவாக்கக் கூடிய […]

Read Article →