இரண்டு குறும்பதிவுகளின் கதை

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் […]

Read Article →

உலக கோப்பை அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டரில் ஹாஷ்பிளாக் அறிமுகம்

 கால்பந்தின் சொர்கபூமி பிரேசில் உலககோப்பை கால்பந்து துவங்குகிறது. # இந்த உதைத்திருவிழாவை கொண்டாட டிவிட்டரை விட சிறந்த வழி எது? உடனுக்குடன் அப்டேட்கள், பிரத்யேக ஹாஷ்டேகுகளுடன் பிரத்யேக வசதிகளுடன் உங்களைப்போலவே டிவிட்டரும் உலக கோப்பை கொண்டாட தயாராகி இருக்கிறது. ஆம், குறும்பதிவு […]

Read Article →

லெகோ பயணங்களில் ! இணைய உலகம் ரசிக்கும் பயணம்

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட […]

Read Article →

இணையத்தில் முதல் முதலாக !

கடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிரபலங்களின் முதல் டிவிட்டர் செய்தியை அறிய விருப்பமா? இது தான் இவர்களின் முதல் டிவிட்டர் செய்தி ! என்பது போன்ற விதவிதமான […]

Read Article →

அமெரிக்காவின் ஹாஷ்டேக் அரசியல்

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்வதேச விவகாரங்களில் எல்லாம் சம்மன் இல்லாமல் மூக்கை நுழைந்து பஞ்சாயத்து செய்யும் உலகின் பெரியண்ணன் அமெரிக்கா , உக்ரைனின் கிரேமியா விவகாரத்தில் […]

Read Article →

ஒரு தங்கையின் டிவிட்டர் யுத்தம்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த கேத்லீன் கோமியன்ஸ் என்பவர் 34 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தனது சகோதரரின் மரணத்திற்கு டிவிட்டர் மூலம் நியாயம் கேட்டு வருகிறார். இறந்து போன தம்பி […]

Read Article →

இது டிவிட்டர் பழிக்கு பழி!

உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ , நீங்களும் ட்விட்டர் நட்சத்திரமாகலாம். பிரிட்டனை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் இப்படி தான் ட்விட்டரில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி பரவலான ஆதரவையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார். […]

Read Article →

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தந்த டிவிட்டர் நெகிழ்ச்சி.

உறவினர்களை விட நண்பர்களை நம்பலாம் என்று பலரும் பல நேரங்களில் சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது.ஆனால், டிட்டர் பயனாளிகளை பொருத்தவரை பல நேரங்களில் தங்கள் டிவிட்டர் நண்பர்களிடம் உதவி கேட்பதே இயல்பானதாக இருக்கிறது. இதற்கான சமீபத்தில் உதாரணமாக இங்கிலாந்தை […]

Read Article →

ட்விட்டரில் ஜார்ஜ் புஷ் சீனியர்.

ட்விட்டரில் இணையும் அமெரிக்க அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. முன்னாள் அதிபரான ஜார்ஜ் எச்.டபில்யு புஷ் சீனியர் ட்விட்டரில் தற்போது இணைந்துள்ளார். நெல்சன் மண்டேலா நினைவாக வெளியிட்ட முதல் குறும்பதிவுடன் அவர் ட்விட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். குறும்பதிவு சேவையான ட்விட்டர் […]

Read Article →

ட்விட்டரில் கிரேக்க மேதை சாக்ரட்டீஸ் !

இப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறியதாகவே இருக்கிறது. அது மட்டுமா ட்விட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் ? டிவிட்டரின் தனித்தன்மை என்ன என்றும் ஆலோசனை சொல்லும் வகையிலும் இருக்கிறது.  என்ன , […]

Read Article →