மோடிக்கு எதிராக டிவிட்டரில் குட்டிக்கதை

எந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெரும்பாலான மேடைகளில் குட்டி கதை சொல்வது வழக்கம். திமுக தலைவை கருணாநிதி பற்றி சொல்லவே வேண்டாம். கதைக்கு கதையாலேயே பதில் சொல்லும் திறமை […]

Read Article →

டிவிட்டரில் நடந்த வியக்க வைக்கும் உரையாடல்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவது தான் டிவிட்டரின் தனிச்சிறப்பு. ஆனால் நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்பில்லாத உரையாடலை கூட சாத்தியம்மாக்குவது தான் டிவிட்டரின் கூடுதல் சிறப்பு . இதற்கான […]

Read Article →

உங்கள் டிவிட்டர் பதிவுகள் தானாக டெலிட் ஆகவேண்டுமா?

டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை வெளியிடும் இந்த சூடான தன்மை உற்சாகத்தை தரும். ஆனால் இந்த செய்தியே ஆறின கஞ்சியாகி போன பின் அது தொடர்பான […]

Read Article →

எல்லா டிவீட்களையும் தேடலாம்: டாப்சை தரும் புதிய வசதி.

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம் ஆண்டு முதல் வெளியான டிவிட்டர் குறும்பதிவுகளை தேடலாம் என்பது தான் அந்த அறிவிப்பு.இதன் பொருள் இது வரை வெளியான டிவிட்டர் குறும்பதிவுகள் எல்லாவற்றையும் தேடலாம் […]

Read Article →

டிவிட்டர் ஒளிவிளக்கு.

உங்களுக்கென ஒரு டிவிட்டர் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்? பிரபலங்களின் செயலாள‌ர்கள் போல உங்களுக்கு ஒரு டிவிட்டர் உதவியாளர்.  உதவியாளர்கள் பிரப‌லங்களுக்கு வரும் கடிதங்களை வகைப்படுத்தி கொடுத்து, பதில் போட வேண்டிய கடிதங்களை தனியே பிரித்து வைத்து, சந்திக்க வேண்டியவர்களை நினைவு […]

Read Article →

டிவிட்டரில் சந்தித்தவர்களை நினைவில் கொள்ள.

நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்பர்கள் ஒருவிதம் என்றால் டிவிட்டர் நண்பர்கள் இன்னொரு விதம்.பேஸ்புக்கில் நண்பர்கள் மூலம் நண்பர்கள் கிடைக்கின்றனர்.நண்பராக ஏற்க சம்மதமா என்று கேட்டு அது ஏற்றுக்கொள்ளப்பால் நண்பர்களாகலாம். […]

Read Article →

தியேட்டரில் டிவிட்டர் இருக்கைகள்!

அநேகமாக சென்னை சத்யம் திரையரங்கில் அந்த வசதி முதலில் அறிமுகமாகலாம். ஸ்மார்ட் போனும் கையுமாக வருபவர்கள் டிவிட்டர் செய்து கொள்வதற்கான இருக்கைகளை அமைப்பது தான் அந்த வசதி. இப்படி டிவிட்டர் செய்பவர்களுக்காக என்றே தனி இருக்கைகளை ஒதுக்கும் வழக்கம் அமெரிக்க கலை […]

Read Article →

டிவிட்டர் மூலம் திட்டமிட உதவும் இணையதளம்.

‘பல்லும் இருந்து பசியும் எடுப்பதால் சீப்பு என் முடியை தின்கிறது’ என்னும் கவிஞர் கலாப்பிரியாவின் அழகான கவிதையை போல உங்களுக்கு டிவிட்டரிலும் நாட்டம் இருந்து திட்டமிடுதலிலும் ஆர்வம் இருந்தால் எதையும் அழகாக திட்டமிட்டு மேற்கொள்வதற்கான வழியை டுடுடிவீட் இணையதளம் காட்டுகிறது. இணையத்தில் […]

Read Article →

வின்கலம் பேசக்கண்டேன்;டிவிட்டர் சிறப்பு பதிவு.

“மனிதர்கள் என்னை செவ்வாய்க்கு அனுப்பி வைத்தனர்.இன்று அவர்கள் படைப்பாற்றலை பூமிக்கு திருப்பி அனுப்பி வைக்கிறேன்” இதை விட சுவாரஸ்யமான குறும்பதிவை நீங்கள் எதிர்கொள்ள முடியாது.டிவிட்டரில் வெளியான குறும்பதிவுகளில் மிகச்சிறந்த குறும்பதிவுகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.அதோடு டிவிட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான […]

Read Article →