வணக்கம் ரோபோ டீச்சர்..
பாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் மரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது. எனவே ரோபோ மிஸ் அறிமுகமாகியிருக்கிறார் என்றே குறிப்பிடலாம். இந்த டீச்சரின் பெயர் சாயா.சாயாவை படைத்த பிரம்மா டோக்கியோ பல்கலையில் இருக்கிறார். அவரது […]