குழந்தைக்கு வயது 60

மூர்த்தி பெரிதானாலும் கீர்த்தி (மிகவும்) சிறியது. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்று தனது மணி விழாவை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல்60 என்னும் பெயரில் மான்செஸ்டர் நகரம் அதற்கு கோலாகலமாக தயாராகி இருக்கிறது. . இந்த […]

Read Article →

கம்ப்யூட்டர் பாடும் தாலாட்டு

தமிழில் ஆத்திச்சூடியும், ஆங்கி லத்தில் பா பா பிளாக்ஷிப்பும் பிள்ளைகள் மழலை மொழி பேசும் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் முதல் பாட்டுக்களாக விளங்கு கின்றன. இதில் பா பா பிளாக்ஷிப்பிற்கு மற்றொரு சரித்திர முக்கியத்துவமும் இருக்கிறது. இந்த தகவல் பலருக்கு தெரியாமலேயே […]

Read Article →

வாழ்த்து, வீடியோ வாழ்த்து

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களின் போது வாழ்த்து அட்டைகளை இமெயில் மூலமாக அனுப்பி வைக்க உதவக் கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. உண்மையில் இன்டெர்நெட் பிரபலமாக தொடங்கிய ஆரம்ப காலம் தொட்டே வாழ்த்து அட்டைகளுக்கான இணையதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. இப்போது வீடியோ […]

Read Article →

எதிர்காலம் சொன்ன கம்ப்யூட்டர்

யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள்  மிகுந்த அக்கறை கொண்டவர்களின் நிகழ்கால போக்கு குறித்த  வேதனை மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வசைப்பாடுவதாக புரிந்து கொள்ளலாம். . […]

Read Article →

பொறாமைப்படும் கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்கள் பொறமைப்பட தொடங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தி உங்களுக்கு தெரி யாமல் இருந்தாலும் பரவாயில்லை. காரணம் கம்ப்யூட்டர்கள் வெகு அண்மையில்தான் பொறாமைப்பட தொடங்கி இருக்கின்றன. பொறாமைப்படும் கம்ப்யூட்டர் பற்றி முதல் செய்தி சுவீடனிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி […]

Read Article →

டிஜிட்டல் உலக அணில்கள்

கூட்டு முயற்சியின் அருமையையும், அதற்கான எளிய வழிகளையும்  இன்டர்நெட்டின் சமீபத்திய  போக்குகள்  எளிதாக  உணர்த்தி வருகின்றன. தனி மனிதர்களாக செய்ய இயலாமல் போகும் காரியங்களை  பலர் கூடி எளிதாக  செய்து முடித்து விடலாம். இது எல்லோருக்கும் தெரிந்த தத்துவம் என்றாலும், பல […]

Read Article →