இபேவிலும் சச்சின் சாதனை
சச்சின் என்றாலே சாதனை தானே.கிரிக்கெட் உலகில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்திய சச்சின் இப்போது இபே ஏலத்திலும் சாதனை படைத்துள்ளார். அவரது கிரிக்கெட் முகாமிற்கான வாய்ப்பு ரூ 12 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.இபே இந்திய வராலாற்றிலேயே அதிக ஏல தொகை இது […]