உள்ளங்கையில் திரையுலகை கொண்டுவரும் செயலி !

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் நிதர்சனமும் அது தான். எந்த துறையை எடுத்து கொண்டாலும்,எந்த சேவையை எடுத்து கொண்டாலும் அதற்கென ஒரு செயலி இருக்கிறது.பிரச்ச‌னைகளுக்கு தீர்வு தர […]

Read Article →

டிவி பார்ப்பதை மாற்றிக்காட்டும் அற்புத செயலி.

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் […]

Read Article →

குழந்தை பேறுக்கு உதவிய ஐபோன் செயலி

செல்போன் செயலிகளில் பல அற்புதமானவை.சில அற்பமானவை.இன்னும் சில அலுப்பூட்டக்குடியவை.இவற்றுக்கு நடுவே அடிப்படையில் எளிமையான செயலிகளும் இருக்கின்றன.இந்த எளிமையான செயலிகள் பயன்படுத்தும் விதத்தில் அற்புதத்தை சாத்தியமாக்கலாம். இப்படி தான் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கருவுற்று குழந்தை பெற ஐபோன் செயலி கைகொடுத்துள்ளது. […]

Read Article →

செயலியின் அருமையை உணர்த்திய செயலி

செயலிகள் இன்று இணைய உலகில் சர்வ சகஜமாகிவிட்டன.செல்போன்களில் செயல்படக்கூடிய சின்னஞ்சிரியசாப்ட்வேர்கள் என்ற விளக்கம் தேவையில்லாமலேயே செயலி என்றதுமே புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு இவை பிரபலமாகவும் பரவலாகவும் ஆகிவிட்டன. செயலிகள் குறிப்பிட்ட செயல்பாட்டுக்காக செல்போனில் குடியிருப்பவை(டவுண்லோடு செய்யப்படுபவை)என்பது உலாபேசிகள் உலகில் அனைவரும் புரிந்து […]

Read Article →

ஐபோன் நிராகரிப்புகளுக்கு ஒரு தளம்

ஆப்பிள் அருமையான நிறுவனம் தான். அதைவிட அதன் தாயாரிப்புகள் அருமையான‌வை.முதலில் ஐ பாடு,இப்போது ஐ போன் என ஆப்பிள் கலக்கி கொண்டிருக்கிறது.(அத்ற்கெல்லாம் முதலில் மேக்)குறிப்பாக தற்போது ஐபோன் சார்ந்த செயலிகள் வியக்கவும் மலைக்கவும் வைத்துக்கொண்டிருக்கின்றன. ஐ போன் ஆப்ஸ் என்று பிரபலமாக […]

Read Article →

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம் ஐபோன் செய்யும் மாய‌ம். செல்போன் சந்தையில் நோக்கியைவை எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க ஐபோன் மூலம் இந்த […]

Read Article →

ஐபோனில் மோனோலிசா

ஆப்பிளின் ஐபோனில் செயல்படக்கூடிய விதவிதமான செயலிகளின் வரிசையில் இப்போது புகழ்பெற்ற ஒவியமான மோனோலிசா உள்ளிட்ட ஓவியங்களை காணக்கூடிய செயலி அறிமுகமாகியுள்ள‌து. பிரன்சின் பாரீஸ் நகரில் உள்ள ல‌வுரே அருங்காட்சியகம் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது.பாரம்பரியம் மிக்க இந்த அருங்காட்சியகம் கடந்ட 1995 […]

Read Article →