உங்கள் ‘பி.சி’ யில் பறவைகள் சங்கீதம் கேட்க!
மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாமல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழியை பேர்ட்சாங்.எபெம் இணையதளம் வழங்குகிறது. எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பணி சோர்வில் ஆழ்த்துகிறதோ அப்போதெல்லாம் இந்த தளத்தின் பக்கம் போனால் போதும் பின்னணியில் […]