டக் டக் கோவில் புதிய தேடல் வசதி

டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலும் கூகுல் போலவே தான் இருக்கிறது டக் டக் கோ! உதாரணத்துக்கு நேரடியாக தேடும் வசதி. அதாவது , […]

Read Article →

இது உங்களுக்கான தேடியந்திரம்

தேடியந்திரம் (சர்ச் இஞ்சின்) என்றவுடன் கூகிள் தான் நினைவுக்கு வருவது இயல்பானது தான்! ஆனால் இணைய உலகில் கூகிள் மட்டும் தான் தேடியந்திரம் என்று நினைத்துவிடக்கூடாது. சூப்பரான மாற்று தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் கல்வியாளர்கள் கொண்டாடும் வோல்பிராம் ஆல்பா (http://www.wolframalpha.com/ […]

Read Article →

கூகிள் அலர்ட் சேவை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்.

இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படிக்க கூகிள் நியூஸ் சேவையும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகிள் வேறு பல சேவைகளையும் வழங்கி வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்படி கூகிள் வழங்கும் […]

Read Article →

கருத்து சுதந்திரத்துக்கு கைகொடுக்கும் கூகுலின் புதிய சேவைகள்.

கூகுல் மூன்று புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. மூன்றுமே வெகுஜன சேவை இல்லை என்றாலும் முக்கியமானது.முதல் சேவை பிராஜக்ட் ஷீல்ட் எனும் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் கருத்து சுதந்திரத்தை கட்டிகாப்பதற்கான சேவையாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையின் […]

Read Article →

கூகுலில் ஓட்டல் தேடலாம்:புக் செய்யலாம்!.

கூகுலில் இப்போது ஓட்டல்களையும் தேடலாம். க‌டந்த ஆண்டு கூகுல் ஓட்டல்களை தேடுவதற்கான வசதிடை அறிமுகம் செய்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருந்த இந்த சேவை இந்தியாவிலும் அறிமுகாகியிருக்கிற‌து.கூகுல் ஓட்டல் பைன்டர் எனும் பெயரிலான இந்த சேவை மூலம் நீங்கள் […]

Read Article →

கூகுலில் கவலையில்லாமல் தேட ஒரு தேடியந்திரம்!

கூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுல் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முனவைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுல் தேடல் […]

Read Article →

யார் இந்த ரயான் மெக்கியரி.

மிகச்சிறந்த தனிநபர் இணையதளங்கள் என்று கைகாட்டிவிடக்கூடிய தளங்களின் பட்டியலில் ரயான் மெக்கியரின் தளம்(http://ryan.mcgeary.org/ )  டாப் டென்னில் இடம் பிடிக்கும். மென்பொருள் வடிவமைப்பாளரான மெக்கியரியின் தளத்தில் அவரது சுயபுராணமோ தற்பெருமைகளோ கிடையாது. அவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகமும் அவர் என்ன செய்கிறார் என்பதற்கான […]

Read Article →

கூகுலின் கொள்ளு தாத்தா!: ஒரு ஆச்சர்ய மனிதரின் கதை.

ஆல‌ன் எம்டேஜ் ஆச்சர்யமான மனிதர்.அவரது இணைய தளமே அதற்கு உதாரணம். அந்த இணையதளம் அழகான வடிவமைப்புக்கு சரியான உதாரனம் என்பதை விட்டுத்தள்ளுங்கள்.அழகான புகைப்படத்தோடு வரவேற்கும் அந்த தளம் அவரைப்பற்றி சொல்லாமல் சொல்லும் செய்திகள் அதிகம்.அந்த தளத்தை பார்த்ததும் எம்டேஜை ஒரு புகைப்பட […]

Read Article →

உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட […]

Read Article →

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) […]

Read Article →