காகிதத்தில் ஒரு குரல்

எதிர்காலத்தில் என்னவெல் லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் உண்மைலேயே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. பளபளப்பான காகிதத்தில் அச்சாகி யிருக்கும் உயர்தர பத்திரிகையை புரட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதி லுள்ள படங்களை பார்த்து பிரமிப்ப […]

Read Article →

கேட்ஜட்டை நம்பாதே!

இடதுபுறமாக திரும்பவும், குறுகிய வளைவு, வேகத்தடை இருக்கிறது… போன்ற போக்கு வரத்து வாசகங்களை எல்லாம் முக்கிய சாலைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். வருங்காலத்தில் இந்த வாசகங் களோடு, தயவுசெய்து உங்கள் கையில் இருக்கும் கேட்ஜட்டை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் வாசகங்களையும் […]

Read Article →

ஃபிளிக்கர் மாயம்-2

ஃபிளிக்கர் இணைய தளத்திற்கு சென்றால், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் (அ) குறிப்பிட்ட இடம் சார்ந்த ஆயிரமாயிரம் படங்களை பார்க்கலாம். ஒரே தலைப்பின் கீழ் உள்ள எல்லா படங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் கொஞ்சம் வேறுபாடாவது இருக்கும். இந்த வேறுபாடுகளை […]

Read Article →

ஃபிளிக்கர் மாயம்-1

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கொண்டு வந்து சேர்ப்பீர் கிளிக் செய்த காட்சிகளை எல்லாம்”- மகாகவி பாரதி இன்று இருந்தால் இப்படி பாடியிருக்க வாய்ப்பு உள்ளது. பாரதி பாடாமலேயே இன்று சாமான்ய புகைப்படக்காரர்கள் இதனை தான் செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால், தமிழகத்தின் பங்கு […]

Read Article →

டொமைன் ரகசியம் -3

நேற்றைய தொடர்ச்சி உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி […]

Read Article →

டொமைன் ரகசியம்- 2

முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன. நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை இடம் பெற வைப்பதற்காக என்று பெயருக்கு என்று ஒரு இணைய தளத்தை நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகின்றனர். அநேகமாக இவை […]

Read Article →

ரோபோ நோயாளி

ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் கூடிய ரோபோவை ஜப்பான் நாட்டில் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ வலியை உணரக் கூடியது மட்டுமல்ல; வலியை உணர்த்தக் கூடியதும் […]

Read Article →

வயலின் இசைக்கும் ரோபோ

ஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். டொயோட்டோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள வயலினை இசைத்து காட்டக்கூடிய இசை மனிதனாக இருக்கிறது. . மனிதர்களுக்கு நிகராக […]

Read Article →

என்னருகே நிழல் இருந்தால்..

உங்களை ஒரு கல்லூரி மாணவராக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதிலும் ஜப்பானில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.  அந்த கல்லூரி விடுதி அறையில் நீங்கள் அமர்ந்து படித்துக் கொண்டி ருக்கிறீர்கள். உங்கள் அருகே விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. […]

Read Article →

சைக்கிள் மீது லேப்டாப்

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும் வசதியான சொகுசு கார்கள். ஆனால் இனியும் அப்படியிருக்க வேண்டியதில்லை.  இப்போது காரில் செல்பவர்கள் தங்களது மடி மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு […]

Read Article →