எல்லாம் இன்பமயம் இணையதளம்

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வதோ பின்பற்றுவதோ மிகவும் சுலபம். இந்த நம்பிக்கையோடு எந்த ஒரு செயலுக்கும் சுவாரஸ்யமான வழியை கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள இணையதளம் தான் ஃபன்தியரி டாட் […]

Read Article →

புகைப்பட யுத்ததிற்கு நீங்க தயாரா?

அதென்ன புகைப்பட யுத்தம்,புதுசாக இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம்.புகைப்படங்களுக்கான நீயா நானா போட்டி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.ஆம் இரண்டு புகைப்படங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்து அவற்றில் எது சிறந்தது என தீர்மானிக்க உதவுகிறது போட்டோபேட்டில் என்னும் இணைய‌த‌ள‌ம்.இந்த‌ தள‌த்தில் நுழைந்த‌துமே ஏதாவ‌து இர‌ண்டு […]

Read Article →

இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம்

திரைப்ப‌ட‌ ந‌ட‌ச்த்திர‌ங்க‌ள் ம‌ற்றும் கிரிக்கெட் வீர‌ர்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டி இருப்பார்க‌ள் என்று சித்த‌ரிக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் இண்டெர்நெட்டிலும் இமெயிலிலும் உலா வ‌ருவ‌தை நீங்க‌ள் பார்த்திருக்க‌லாம். இந்த ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மாக‌த்தான் இருக்கும். ச‌ரி இதே போல‌ உங்க‌ள் தோற்றத்தையும் பார்க்க‌ […]

Read Article →

புத்தக பிரியர்களுக்கான இணையதளம்.

 இ புத்தகங்களை டவுண்லோடு செய்வதற்கான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அந்த வரிசையில் ஆன்ரீட் டாட் காம் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இணைய இ புத்தக நூலகம் என வ‌ர்ணித்துக்கொள்ளும் இந்த தளம் அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பில் விஷேசமாகவே உள்ளது.முகப்பு பக்கத்தின் மையத்தில் பெஸ்ட் […]

Read Article →

வார்த்தை விளையாட்டு இணையதள‌ம்.

டிவிட்டரை விளையாட்டாகவும் பயன்படுத்தலாம்.தீவிரமாகவும் பயன்படுத்தலாம்.ஆனால் டிவிட்டரைப்போலவே துவங்கப்பட்டுள்ள புதிய சேவையை விளையாட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் ரசனை இருந்தால் மட்டுமே இந்த சேவை செல்லுபடியாகும். சேவையின் பெயர்.வேர்டர்.(wordr).டிவிட்டரைப்போன்ற‌ சேவை தான் .ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு டிவிட்டரில் […]

Read Article →

புதிய வைரஸ் நீக்கும் சேவை

கம்ப்யூட்டர் உலகம் வைரஸ் விளையாடும் பூமியாக மாறியிருக்கிறது.புதிது புதிதாக வைரஸ்கள் உருவாகி விபரீத்ததை ஏற்ப்டுத்தி வருகின்றன.இதற்கு ஈடாக வைரஸ் தடுப்பு மென்பொருள்களும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் அல்லவா?அந்த வகையில் உருவாகியிருப்பது தான் வின்மணி வைரஸ் ரீமுவர் சேவை. தர்போது வைரஸுக்கு எதிரான […]

Read Article →

உள்ளங்கையில் விக்கிபீடியா

விக்கிபீடியாவை எங்கே சென்றாலும் கையோடு எடுத்துச்செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மகிழக்கூடிய வகையில் விக்கிரிடர் அறிமுகமாகியுள்ளது. ஒபன்மோகோ என்னும் நிறுவனம் இதற்காக கையடக்க சாதனத்தை உருவாக்கி உள்ளது.விக்கிரீடர் என்னும் இந்த கையடக்க சாதன‌த்தில் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை […]

Read Article →

தொழில்நுட்ப தளங்களுக்கான போட்டி

அலெக்ஸ்ரேஷன் என்னும் இணையதளம் சிறந்த தமிழ் தொழிநுட்ப தளங்களுக்கான போட்டியை அறிவித்துள்ள‌து.இதறக்காக என்று தனி இணைய பக்கமும் அமைக்கப்பட்டு போட்டிக்கான தளங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் என்னுடைய வலைப்பதிவும் இடம்பெற்றுள்ளது.பட்டியலில் உள்ள தளங்களுக்கு வாசகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த […]

Read Article →

மர்ம இணையதளம்

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள புதிய மைக்ரோ இணையதளத்திற்கு விஜயம் செய்து பார்க்கவும். அன்றைய தினம் நீங்கள் இசையை கேட்கும் முறையையே மாற்ற இருப்பதாக சோனி […]

Read Article →

இணைய‌வாசிக‌ளுக்கு ந‌ன்றி

இணைய உலகில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும்,அதன் போக்குகளையும் சுவையான தகவல்களையும் இந்த வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.இவற்றை படித்துவிட்டு வாசகர்கள் பின்னூட்டங்களாக தெரிவிக்கும் கருத்துக்களே எனக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கின்றன. இதுவரை பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. தொட‌ர்ந்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் […]

Read Article →