செல்போன் வாங்க ஆலோச‌னை சொல்லும் இணையதளம்.

எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவன‌ங்கள் அறிமுகமாகி புதிய […]

Read Article →

நீர்மேல் நடக்கும் வீடியோ

யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. […]

Read Article →

ஒட்டகச்சிவிங்கி வரைய வாருங்கள்

உங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி வரையத்தெரியுமா? அழ‌காக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது. வரையும் திறமையை விட ஆர்வம் இருந்தால் போதும்.அந்த‌ ஆர்வ‌ம் இருந்தால் உட‌ன‌டியாக‌ ஒரு ஒட்டகச்சிவிங்கியை வ‌ரையுங்க‌ள். வ‌ரைந்த‌தும் ஒன்மில்லியன் கிராபே என்னும் இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள். காரணம் […]

Read Article →

உலகைவிட பெரியது இண்டெர்நெட்

இண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் இண்டெர்நெட் உண்மையில் எத்தனை பெரியது என எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? இண்டெர்நெட் நாம் நினைக்ககூடியதை எல்லாம்விட பெரியதாக இருக்கிறது.உலகைவிட பெரியது என வைத்துக்கொள்ளுங்க‌ளேன். […]

Read Article →

இன்டெர்நெட் டைலர்.

பொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும். ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் […]

Read Article →

உலக காதல் நினைவுச் சின்னம்

சரித்திரத்தில் உங்கள் பெயர் இடம் பெற இதை விட சுலபமான வாய்ப்பு இருக்க முடியாது. இப்போதே கூட மேற்கொண்டு இது பற்றி விவரங்களை உலக காதல் நினைவுச் சின்ன தளத்திலேயே தெரிந்து கொள்கிறோம் என்று, நீங்கள் அந்த தளத்திற்கு விஜயம் செய்வீர்கள் […]

Read Article →

ஜியோசிட்டிஸ்;முடிவுக்கு வந்த இணைய யுகம்

ஒரு யுகம் முடிவுக்கு வருகிறது என்பார்களே அது போலதான் இன்டெர்நெட் வரலாற்றிலும் ஒரு யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜியோசிட்டிஸ் சேவையை இந்த ஆண்டோடு நிறுத்திக்கொள்ளப் போவதாக அதன் உரிமையாளரான யாஹு அறிவித்துள்ளது. இப்போதைய இணையவாசிகளுக்கு ஜியோசிட்டிஸ் என்ற பெயரே கூட அந்நியமாகத் […]

Read Article →

ஒரே வரியில் கதை சொல்ல வாருங்கள்

கதை சொல்வதற்காக என்றே இருக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.(ஒன் சென்டன்ஸ்).ஆனால் இந்த தளம் அளவுக்கு சுவாரஸ்யமான தளம் வேறு இருக்க முடியுமா என்பது சந்தேகமே.காரணம் இந்த தளம் சவாலானதும் கூட. உங்கள் கதையை அல்லது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு கதையை […]

Read Article →

மரங்களால் ஒரு இதயம்

உலகம் மரங்களால் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, அதற்காக நம்மால் முயன்றதை செய்ய வேண்டும் என்று துடிப்பவர்க ளும் சரி, கணிசமாகவே இருக்கின்றனர். . இவர்களில் பெரும்பாலானோர், காடுகள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்படுவதால் பூமிக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் ஆபத்தை உணர்ந்திருப்பவர்கள். […]

Read Article →

வேலை வேட்டை தளம்

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம். . வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். […]

Read Article →