புதிய வைரஸ் நீக்கும் சேவை

கம்ப்யூட்டர் உலகம் வைரஸ் விளையாடும் பூமியாக மாறியிருக்கிறது.புதிது புதிதாக வைரஸ்கள் உருவாகி விபரீத்ததை ஏற்ப்டுத்தி வருகின்றன.இதற்கு ஈடாக வைரஸ் தடுப்பு மென்பொருள்களும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் அல்லவா?அந்த வகையில் உருவாகியிருப்பது தான் வின்மணி வைரஸ் ரீமுவர் சேவை. தர்போது வைரஸுக்கு எதிரான […]

Read Article →

கம்ப்யூட்டர் இல்லாமல் ஒருநாள்

அட, அற்புதமான யோசனையாக இருக்கிறதே. எளிமையான நாட் களுக்கு திரும்பி செல்ல இப்படி யொரு நாள் அவசியம்தான் என்று ஒருவர் சபாஷ் போட்டு சந்தோஷப் பட்டிருந்தார்.. அடுத்தவர் ஆஹா, ஒருநாள் முழுவதும் நான் ஷாப்பிங் செல்வேன்; புத்தகங்களை வாங்குவேன். பகல் எல்லாம் […]

Read Article →

இணையதளங்களுக்கு புதிய பாதை

ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைவது சரியாக இருக்குமா? இதையே வேறு விதத்தில் கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் செல்ல கதவைத் தவிர மேம்பட்ட வழி இல்லையா? . இன்னும் சரியாக இந்த கேள்வியை கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் வருவதற்கான வழியாக அமைந்திருக்கும் கதவு […]

Read Article →

செல்பேசி சரி,மீன்பேசி தெரியுமா?

ஒவ்வொரு முறையும் மீன் வாங்கச் செல்லும் போதும் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டால் எப்படி இருக்கும் . எதற்காக அனுமதி வாங்க வேண்டும் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று நீங்கள் ஆவேசப்படவேண்டாம். […]

Read Article →

வீட்டுக்கு வீடு இணையதளம்-2

குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக மாற்றி விடும் வாய்ப்பு இருப்பதாக சொல்லலாம்! மாற்றங்கள் என்றால் வெளிப்படையாக தெரியக் கூடிய தலைகீழ் மாற்றங்கள் அல்ல. மிகவும் நுட்பமான மாற்றங்கள்! . […]

Read Article →

தோழருக்காக தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும், மனித நேயமும் இணைந்த அபூர்வ மனிதர் என்று, தொழில்நுட்ப உலகம் அவரை புகழ்ந்தது. அதைவிட நேசித்தது. . ஆய்வுதான் அவரது உயிர்மூச்சாக இருந்தது. டேட்டாபேஸ் […]

Read Article →

இது ஒய் 2 கே நாவல்

உலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி யில் ஒன்றுமில்லாமல் போனது! அதன் பிறகு உலகம் அதனை மறந்தும் போனது! . ‘ஒய் 2 கே’வை நினைவில் இருக்கி […]

Read Article →

டொமைன் ரகசியம் -3

நேற்றைய தொடர்ச்சி உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி […]

Read Article →

குழந்தைக்கு வயது 60

மூர்த்தி பெரிதானாலும் கீர்த்தி (மிகவும்) சிறியது. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்று தனது மணி விழாவை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல்60 என்னும் பெயரில் மான்செஸ்டர் நகரம் அதற்கு கோலாகலமாக தயாராகி இருக்கிறது. . இந்த […]

Read Article →

குற்றங்களுக்கு ஒரு விக்கி

வரைபடத்தை பார்த்தே சென்னை நகரில் எந்த இடங்களில் எல்லாம் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படி தெரிந்து கொள்ள முடிந்தால் குறிப்பிட்ட இடத்தில் வழிபறி அதிகம் நடந்து வருவதை உணர்ந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம் […]

Read Article →