பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.
பொன்மொழி பிரியர்கள் ‘கோட் ஆல்பம்’ இணையதளத்தை பெரிதும் விரும்பக்கூடும்.காரணம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களுக்கான தேடலை அந்த அளவுக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் நேர்த்தியாகவும் இது நிறைவேற்றி தருகிறது. தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் எல்லா பொன்மொழி தளங்கள் போன்றது என்றாலும் கூடுதல் அம்சங்களோடு செறிவானதாக […]