இணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்!
எனது இரண்டாவது புத்தகமான ‘நெட்’சத்திரங்கள் வெளியாகி இருக்கிறது என்பதை மகிச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது முதல் புத்தகமான இணையத்தால் இணைவோம் நூலை தொடர்ந்து இந்த நூல் வெளியாகி இருக்கிறது. மதி நிலையம் சார்பில் முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் நெட்சத்திரங்கள் […]