டிவிட்டரில் சந்தித்தவர்களை நினைவில் கொள்ள.
நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்பர்கள் ஒருவிதம் என்றால் டிவிட்டர் நண்பர்கள் இன்னொரு விதம்.பேஸ்புக்கில் நண்பர்கள் மூலம் நண்பர்கள் கிடைக்கின்றனர்.நண்பராக ஏற்க சம்மதமா என்று கேட்டு அது ஏற்றுக்கொள்ளப்பால் நண்பர்களாகலாம். […]