இணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை

டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பார்த்தபடி வளரும் வருங்கால தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அரிதாகிப்போகுமோ என்ற அச்சம் வாட்டும் நிலையில், எட்டு வயது சிறுமி ஒருவர் புத்தகம் […]

Read Article →

வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்!

வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவுடன் , எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகின் திறந்த வெளி நூலகம் […]

Read Article →

அருமையான இணைய நூலகங்கள் !

காமிக் புத்தகங்கள் ,கதைப்புத்தகங்கள் ,நாவல்கள் இவற்றோடு மின்னூல்கள் என்படும் இ-புக்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மின்னூல்களை இணையத்திலேயே படிக்கலாம் என்பதும் இப்போது ,மின்னூல்களை வாசிக்க என்றே இபுக் ரீடர்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வளவு ஏன் டேப்லெட் எனப்படும் பலகை கணிணிகளும் ஸ்மார்ட் […]

Read Article →

புதுமையான கேள்வி பதில் இணையதளம்.

கேள்வி பதில் இணையதளங்கள் ஏற்கனவே பல இருக்கின்றன.இப்போது புதிதாக மேலும் ஒரு கேள்வி பதில் தளம் அறிமுகமாகியிருக்கிறது. ஆஸ்க் எ புக் என்னும் அந்த தளம் மற்ற கேள்வி பதில் தளங்களை போல இருந்தாலும் பதில் அளிக்கும் விதத்தில் வித்தியாசமாக அமைந்துள்ளது. […]

Read Article →

நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் வலைப்பதிவு!

சில புத்தகங்களை படிக்கும் போது அடடா முடியப்போகிறதே என்னும் ஏக்கம் ஏற்படும்.(எனக்கு சமீபத்தில் இத்தகைய ஏக்கத்தை தந்த புத்தகம் அமித் திரிபாதியின் ‘இம்மார்டல்ஸ் ஆப் மெஹுலா’).இந்த புத்தகங்கள் நீண்டு கொண்டே போக கூடாத என தோன்றும். அதே போல சில வலைப்பதிவுகளை […]

Read Article →

வாசிப்புக்கான வலைப்பின்னல் தளம்.

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்டுவதை குறிக்கும்.மேற்கோள் மூலம் நல்ல கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளவும் நல்ல கட்டுரைகளை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.வாசிப்புக்கான வலைப்பின்னல் என்றும் வைத்து கொள்ளலாம். வலைப்பின்னல் சேவை என்றவுடன் இன்னொரு […]

Read Article →

டிவிட்டரில் பென்குவின் புத்தக குழு;புதுமையான முயற்சி.

டிவிட்டரை எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.சொல்லப்போனால் டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையில் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புகழ்பெற்ற பென்குவின் பதிப்பகம் டிவிட்டர் சார்ந்த புதுமையான‌ முயற்சியில் ஈடுபட்டுள்ளது.டிவிட்டரில் புத்தக வாசிப்பு குழுவை துவக்குவதாக பென்குவின்(அமெரிக்க […]

Read Article →

இமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.

இமெயிலில் புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் மற்றும் டெய்லிட் தளங்கள் போலவே மேலும் ஒரு இணையதளம் டெய்லிபே.ஜஸ் அறிமுகமாகயுள்ளது. புத்தகம் படிக்க நினைத்தும் அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை என்று மெய்யாகவோ பொய்யாகவோ புலம்புகின்றவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் புத்தகத்தின் ஒரு பகுதியை […]

Read Article →

என் கேள்விக்கு என்ன புத்தகம்? பதில் சொல்லும் இணையதளம்.

புதிதாக என்ன புத்தகம் படிக்கலாம் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் தளங்களில் புதிய வரவாக மைன்ட் த புக் தளம் அறிமுகமாகியுள்ளது.மற்ற தளங்களில் இருந்து மாறுபட்டு புதுமையான முறையில் இந்த தளம் அடுத்ததாக படிக்ககூடிய புத்தகத்தை பரிந்துரைக்கிறது. அநேகமாக இந்த தளம் […]

Read Article →

புத்தகங்களை பட்டியல் போட வாருங்கள்!

புததகங்களையும் பட்டியலையும் பிரிக்க முடியாது தான். புத்தக உலகில் பட்டியல்களுக்கு குரைவில்லை தான். அதிகம் விற்கும் பெஸ்ட் செல்லர் பட்டியல்,பிரபலங்களின் நான் விரும்பி படித்த புத்தகங்கள்,வாசிப்பு நிபுணர்களின் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்,உலகின் சிறந்த 100 புத்தகங்கள்,உலகை மாற்றி அமைத்த புத்தகங்கள் […]

Read Article →