திரைப்படம் போல யூடியூப் வீடியோ பார்க்க.

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு அனுபவம். என்ன தான் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு டிவிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்த்த திருப்தி கிடைக்காமல் போகலாம். அதற்கு முக்கிய காரணம் தியேட்டர் ஒரு தனி உலகம். முழுவதும் […]

Read Article →

சுறாவளி பாதிப்புக்கு உதவ வழி காட்டும் பயர்பாக்ஸ்.

இணையவாசிகளுக்கு பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் பயர்பாக்ஸ் உலாவி( பிரவுசர்) இப்போது  சூறாவளியால் பெரும் பாதிப்புக்கு இலக்காகி இருக்கும்  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உதவ செஞ்சிலுவை சங்கத்துக்கு உடவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியை பயன்படுத்துபவர் என்றால் , இந்த கோரிக்கையை […]

Read Article →

மேலும் ஒரு இணைய பாதுகாப்பு சேவை.

ஒரு காலத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தன.முதலில் பிட்.லே அதன் பிறகு பிட்.லே போன்ற இதர சேவைகள் என இணைய முகவரி சுருக்க சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமான நிலையில் கூகுலும் தன் பங்கிற்கு கூ.குல் முகவரி சுருக்க சேவையை […]

Read Article →

இணைய பக்கங்கள் மீது குண்டுகளை வீச!

எந்த இணையதளத்தின் மீதாவது கோபத்தை காட்ட‌ விரும்புகிறீர்க்ளா?அப்படி என்றால் அந்த தளத்தின் மீது இணைய‌ குண்டுகளை வீசுவதற்கான வாய்ப்பை தருகிறது ஃபான்ட்பாம்ப் இணையதளம். இணைய குண்டுகள் என்றால் எழுத்துரு குண்டுகள்.இந்த குண்டுகளை வீசினால் இணையதளங்களில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும். […]

Read Article →

ஏற்கனவே பார்த்த தள‌ங்களை எளிதாக தேட!

சீன்பிபோர் புதிய தேடியந்திரம் தான் என்றாலும் அதனை பயன்படுத்த நீங்கள் தேடியந்திர கட்சி மாற வேண்டியதில்லை.அதாவது உங்கள் தேடியந்திரத்தை மாற்றி கொள்ள வேண்டாம்.கூகுல் தான் உங்கள் அபிமான தேடியந்திரமாக இருந்தால் அதனையே நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். அப்படி என்றால் சீம்பிவோர் எத‌ற்கு […]

Read Article →

இண்டெர்நெட்டில் ஒலிம்பிக்சிற்கு தடை போட‌!

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும்பினாலும் ஒலிம்பிக் தான். ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் கண்டு களிப்பது எப்படி என வழிகாட்டும் குறிப்புகள்,ஒலிம்பிக்கை பின் தொடர உதவும் இணையதள‌ங்களின் பட்டியல் ஆகியவற்றுக்கும் குறைவில்லை.செய்தி […]

Read Article →

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் […]

Read Article →