கூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை!

இணையத்தை மேலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகிள் இணையவாசிகளுக்கான புதிய பரிசோதனை முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் , இணையவாசிகள் தாங்கள் மனிதர்கள் தான் என்பது முன்போல எரிச்சலூட்டும் அனுபவமாக இருக்காது என கூகிள் கருதுகிறது. கூகிள் அறிமுகம் செய்துள்ள […]

Read Article →

அசத்தலான ஆன்லைன் அகராதிகள்!

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் […]

Read Article →

வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்!

வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவுடன் , எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகின் திறந்த வெளி நூலகம் […]

Read Article →

உங்கள் இணைய அறிவுக்கு ஒரு பரிசோதனை

<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை பார்த்த மாத்திரத்தில் அதை அடையாளம் காண்பது. இதென்ன பெரிய விஷயம் என்று நினைத்தால் டிசைன் தி வெப் இணையதளம் பக்கம் போய் […]

Read Article →

யூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி ?

யூடியூப்பில்  வீடியோக்களை பார்த்து ரசிப்பதே எளிமையானது தான். அதற்கு பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. யூடியூப்பிலேயே அதற்கான வழிகள் இருக்கின்றன. ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது , ஒரு சிக்கல் உண்டு. விளம்பரங்கள் உட்பட பல விஷய்ங்களை சகித்துகொண்டு தான் வீடியோக்களை […]

Read Article →

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்.

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை […]

Read Article →

ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் […]

Read Article →

குழப்பும் இணையதளங்கள்.

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன் அதற்காக பல்வேறு இணையதளங்களை பார்த்து பரிசிலிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சுவையான அனுபவம் என்றாலும் நேரத்தையும் உழைப்பயைம் கோருவது. சில இணையதளங்கள் முதல் […]

Read Article →

புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்ற!.

முன் எப்போழுதையும் விட நம் வாழ்க்கையில் புகைப்படங்கள் அதிகரிக்கத்துவங்கியுள்ளன.செல்லிலும் காமிராவிலும் எடுத்த படங்கள் நம்மிடம் குவிந்து கிடக்கின்றன.அதே போல புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளன.முன்பெல்லாம் யாரவது புதியவ்ர்கள் வீட்டிற்கு வந்தால் தான் புகைப்பட ஆல்பத்தை எடுத்து காட்ட முற்படுவோம். இப்போது அப்படியில்லை,புகைப்படம் […]

Read Article →

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் […]

Read Article →