பேஸ்புக்கின் புதிய வசதி

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை […]

Read Article →

டிவிட்டரில் சந்தித்தவர்களை நினைவில் கொள்ள.

நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்பர்கள் ஒருவிதம் என்றால் டிவிட்டர் நண்பர்கள் இன்னொரு விதம்.பேஸ்புக்கில் நண்பர்கள் மூலம் நண்பர்கள் கிடைக்கின்றனர்.நண்பராக ஏற்க சம்மதமா என்று கேட்டு அது ஏற்றுக்கொள்ளப்பால் நண்பர்களாகலாம். […]

Read Article →

பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற இந்த இணையதளம்.

பேஸ்புக் இப்போது ரொம்பவும் தான் பிரபலமாகிவிட்டது.யாரை கேட்டாலும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.அது தான் பேஸ்புக் மூலமே புதிய நண்பர்களை தேடிக்கொள்ள உதவுவதற்காக ஒரு இணையதளம் உருவாகியுள்ளது. பேஸ்புக்கே நண்பர்களுக்கான வலைப்பின்னல் தானே,பிறகு அதன் மூலம் நண்பர்களை தேட தனியே ஒரு இணையதளம் எதற்கு […]

Read Article →

இணையத்தில் உங்களுக்கான‌ விளம்பர பலகை.

உங்களுக்கு என்று ஒரு இணைய வட்டம் இருக்கிறது.அந்த வட்டத்தில் உங்களுக்கு என்று நண்பர்கள் இருக்கின்றனர்.அந்த நண்பர்கள் நீங்கள் சொல்லப்போகும் விஷய்த்தை தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கின்றனர்.உங்களுக்கும் கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் இருக்கின்றன. இணைய வட்டம் என்னும் போது பேஸ்புக்,டிவிட்டர் […]

Read Article →

பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க.

இதனை இவன் விரும்புவான் என்றறிந்து சரியான பரிசுப்பொருளை பரிசளிக்க முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும்.ஆனால் இதனை கண்டறிவது தான் சவாலான செயல். இதற்கு உதவுவதற்காக என்றே பரிசு பொருள் பரிந்துரைக்கும் இயந்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன.அவற்றில் பேஸ்பு நண்பர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது […]

Read Article →

நான் வாங்க விரும்புவதெல்லாம்…;ஷாப்பிங் வலைப்பின்னல்

தேவைகளையும் விருப்பங்களையும் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளங்கள் இருக்கின்றன.இவை ஒவ்வொன்றும் ஒரு ரகம் .ஒவ்வொன்றும் ஒரு தேவையை நிறைவேற்றுகின்றன. அதே போல வாங்க விரும்பும் பரிசுப்பொருட்களை பட்டியலிட்டு பகிர்ந்து கொண்டு அதன் மூலம் புதுமையான மற்றும் பயனுள்ள பரிசுப்பொருளை கண்டு […]

Read Article →

பிரார்த்தனை செய்ய அழைக்கும் இணையதளம்

பிராத்தனைகள் மூலம் நண்பராகலாம் என்பது சாத்தியம் தான் என்று ஏற்கனவே பிரேட்டர் உணர்த்தியிருக்கிறது.இப்போது இந்த வரிசையில் இன்னொரு இணையதளமும் உதயமாகியிருக்கிறது. இன்வைட் டூ பிரே என்னும் அந்த தளம் பிராத்தனை செய்ய நண்பர்களை அழைத்து அவர்களும் நம்மோடு சேர்ந்து பிராத்தனை செய்ய‌ […]

Read Article →

பேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம்?நன்றாக உற்று கவனியுங்கள்.அது உங்கள் நண்பர் அல்லது நண்பர்களிடம் இருந்து வந்த கேள்வியாக இருக்கலாம். அதுவும் உங்களை போன்ற நண்பர்கள் மீது […]

Read Article →

திரைப்பட ரசிகர்களுக்கான குறிப்பேடு இந்த இணையதளம்.

என்ன படம் பார்க்கலாம்? இந்த கேள்வி பல நேரங்களில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடலாம்.திரைப்படங்களுக்கான விளம்பரத்தை நம்பியோ அல்லது விமர்சனத்தை வைத்தோ ஒரு படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பதும், பார்க்க வேண்டாம் என விட்டுவிடுவதும் ரிஸ்கானது தான்!படங்கள் பற்றிய பரவலான பேச்சை […]

Read Article →

இது இசை விளையாட்டு இணையதளம்.

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம் உங்களுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் ராக் இசை பாடல்கலையும் பாப் இசை பாடல்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் […]

Read Article →